Boomerang Lyrics

Writer : Kabilan Vairamuthu

Singer : Hiphop Tamizha, Nikhita Gandhi, Velmurugan




lyrics in english:

Yaro ada appu vaikka povadhu
Yaro ada sopu poda povadhu.

Yaro un kanavai ai thiruda povadhu
Unnodu illadha vazhkai idhu.

Enjoyment um thaniya illa
Machan ippo thaniya illa.

Kannadiya manasukulla
Mogam pakka varavanga kanakke illa.

Innaril innaroda kadhalo
Innaril innaroda modhalo
Ivanukku yavaru mela mogamo.

Enjoyment um thaniya illa
Machan ippo thaniya illa.

Kannadiya manasukulla
Mogam pakka varavanga kanakke illa.

Yaro ada appu vaikka povadhu
Yaro ada sopu poda povadhu.

Yaro un kanavai ai thiruda povadhu
Unnodu illadha vazhkai idhu.

Lyrics in Tamil:-

யாரோ அடி ஆப்பு வைக்கப்போவது யாரோ
ஒரு சோப்புப்போடப் போவது யாரோ.

உன் கனவைத் திருடப்போவது
உன்னுடன் இல்லாத வாழ்க்கை இது.

எஞ்ஜாய்மென்ட்டும் தனியாய் இல்ல
பஞ்சாயத்தும் தனியா இல்ல.

கண்ணாடியா மனசுக்குள்ள
முகம் பார்க்க வரவிங்க கணக்கே இல்ல.

இந்நாளில் இன்னாரோட காதலோ
இந்நாளில் இன்னாரோட மோதலோ.

இவருக்கு எவருமேல மோகமோ
அறியாத நிலமைதானே ஞானமே.

எஞ்ஜாய்மென்ட்டும் தனியாய் இல்ல
பஞ்சாயத்தும் தனியா இல்ல.

கண்ணாடியா மனசுக்குள்ள
முகம் பார்க்க வரவிங்க கணக்கே இல்ல.

யாரோ அடி ஆப்பு வைக்கப்போவது யாரோ .

Music Director Wise   Film Wise


How to use

In Junolyrics, This box contains the lyrics of Songs .If you like the lyrics, Please leave your comments and share here . Easily you can get the lyrics of the same movie. click here to find out more Lyrics.