Anbulla Appa Appa Lyrics

Writer : Yugabharathy

Singer : K.J.Yesudas




Anbulla Appa Appa Yaarumae Unpol Illai Mann Mele
Anbulla Appa Appa Yaarumae Unpol Illai Mann Mele
Anbulla Appa Appa Thaayayum Unnil Kandaen Anbaale
Enaku Edhu Thevai Ulagilae Koduthiduvaai Nee Mudhalile
Vaendaamal Tharum Dheivam Nee Dhaanae Unmaiyille
Anbulla Appa Appa Yaarumae Unpol Illai Mann Mele

Maadhakanakkae Thaayum SumandhuVandhadhu Dhaan Ivanadhu Uyire
Kaalam Muzhukka Ennai Sumandhu Kaathu Nirkkum unakku Illai Nigare
Dhoosi Ennai Thodavum Vida Maatai Tholil Enai Sumandhu Nadai Pottaai
Vandhaayae Nee En Varamaai
Anbulla Appa Appa Yaarumae Unpol Illai Mann Maelae
Anbulla Appa Appa Thaayayum Unnil Kandaen Anbaalae

Thozhan Ena NeeTholum Koduthu Tholvigalai Jeithida Varuvaai
Sogam Edhaiyum Unnul maraithu Punnagaiyae Enakkena Tharuvaai
Kann Imaiyil Ennai Nee Adaikaathu Thoongidavum marappaai Ennai Paarthu
Vaazhvaayae Nee Enn nizhalaai
Anbulla Appa Appa Yaarumae Unpol Illai Mann Maelae
Anbulla Appa Appa Thaayayum Unnil Kandaen Anbaalae
Enaku Edhu Thevai Ulagilae Koduthiduvaai Nee Mudhalilae
Vaendaamal Tharum Dheivam Nee Dhaanae Unmaiyillae
Anbulla Appa Appa Yaarumae Unpol Illai Mann Maelae


TAMIL LYRICS


அன்புள்ள அப்பா அப்பா யாருமே உன்போல் இல்லை மண் மேலே
அன்புள்ள அப்பா அப்பா யாருமே உன்போல் இல்லை மண் மேலே
அன்புள்ள அப்பா அப்பா தாயையும் உன்னில் கண்டேன் அன்பாலே
எனக்கு எது தேவை உலகிலே கொடுத்திடுவாய் நீ முதலிலே
வேண்டாமல் தரும் தெய்வம் நீ தானே உண்மையிலே
அன்புள்ள அப்பா அப்பா யாருமே உன்போல் இல்லை மண் மேலே

மாதக்கணக்கே தாயும் சுமந்து வந்தது தான் இவனது உயிரே
காலம் முழுக்க என்னை சுமந்து காத்து நிற்கும் உனக்கு இல்லை நிகரே
தூசி என்னை தொடவும் விட மாட்டாய் தோளில் எனை சுமந்து நடை போட்டாய்
வந்தாயே நீ என் வரமாய்
அன்புள்ள அப்பா அப்பா யாருமே உன்போல் இல்லை மண் மேலே
அன்புள்ள அப்பா அப்பா தாயையும் உன்னில் கண்டேன் அன்பாலே

தோழன் என நீ தோளும் கொடுத்து தோல்விகளை ஜெய்த்திட வருவாய்
சோகம் எதையும் உன்னுள் மறைத்து புன்னகையே எனக்கென தருவாய்
கண் இமையில் என்னை நீ அடைக்காத்து தூண்டிடவும் மறப்பாய் என்னை பார்த்து
வாழ்வாயே நீ என் நிழலாய்
அன்புள்ள அப்பா அப்பா யாருமே உன்போல் இல்லை மண் மேலே
அன்புள்ள அப்பா அப்பா தாயையும் உன்னில் கண்டேன் அன்பாலே
எனக்கு எது தேவை உலகிலே கொடுத்திடுவாய் நீ முதலிலே
வேண்டாமல் தரும் தெய்வம் நீ தானே உண்மையிலே
அன்புள்ள அப்பா அப்பா யாருமே உன்போல் இல்லை மண் மேலே

Music Director Wise   Film Wise


How to use

In Junolyrics, This box contains the lyrics of Songs .If you like the lyrics, Please leave your comments and share here . Easily you can get the lyrics of the same movie. click here to find out more Lyrics.