 
Enthiran songs and lyrics
Top Ten Lyrics
Puthiya Manidha Lyrics
Writer :
Singer :
Puthiya Manithaa Bhoomikku Vaa
Puthiya Manithaa Bhoomikku Vaa
Yeggai Vaarthu Siliconsaerthu
  Vayarooti Uyirooti
  Hard Disk'il Ninaivooti
  Azhiyatha Udalodu
  Vadiyatha Uyirodu
  Aaram Arivai Araithootri
  Aezham Arivai Yezhuppum Muyarchi
Puthiya Manithaa Bhoomikku Vaa
Puthiya Manithaa Bhoomikku Vaa
  Puthiya Manithaa Bhoomikku Vaa
Maatram Konduvaa.. Manithanai Maenmai Sei..
  Unathu Aatralaal.. Ulagai Maatru..
  Ella Uyirukkum.. Nanmaiyaai Iru..
  Entha Nilaiyilum.. Unmaiyaai Iru..
Enthira.. Enthira.. Enthira.. En Enthira..
  Enthira.. Enthira.. Enthira.. En Enthira..
Naan Kandathu Aararivu
  Nee Kondathu Paerarivu
  Naan Katradu Aaru Mozhi
  Nee Paetrathu Nooru Mozhi
  Eeral Kanaiyam Thunbam Illai
  Ithaya Kølaar Aethumillai
  Thanthira Manithan Vazhvathillai
Ènthiran Vizhvathillai
Karuvil Pirantha Èllam Marikkum
  Arivil Piranthathu Marippathey Illai
Idhø Èn Ènthiran Ivan Amaran
  Idhø Èn Ènthiran Ivan Amaran
Naan Innøru Naanmuganae..
  Nee Ènbavan Èn Maganae..
  Aan Petravan Aan Maganae..
  Aam Un Paer Ènthiranae..
Puthiya Manithaa Bhøømikku Vaa..
  Puthiya Manithaa Bhøømikku Vaa..
  Puthiya Manithaa Bhøømikku Vaa..
Naan Ènbathu Arivu Møzhi
  Aaen Ènbathu Ènathu Vazhi
  Vaan Pøandrathu Ènathu Vaeli
  Naan Naalaiya Nyana Oali
  Nee Køndathu Vudal Vadivam
  Naan Køndathu Pørul Vadivum
  Nee Kandathu Oru Piravi
  Naan Kaanbadhu Pala Piravi
Røbø Røbø.. Panmøzhigal Katraalum..
Èn Thanthai Møzhi Tamizh Allavaa..
  Røbø Røbø.. Palakandam Vendralum..
Èn Karthavukku.. Adimai Allavaa..
Puthiya Manithaa Bhøømikku Vaa..
  Puthiya Manithaa Bhøømikku Vaa..
  Puthiya Manithaa Bhøømikku Vaa..
<br>
புதிய மனிதா பூமிக்கு வா புதிய மனிதா பூமிக்கு வா எக்கை வார்த்து சிளிகோன்சேர்த்து வயரூடி உயிரூட்டி, ஹர்ட் டிஸ்க்'இல் நினைவூட்டி அழியாத உடலோடு வடியாத உயிரோடு ஆறாம் அறிவை அறைதூற்றி ஏழாம் அறிவை எழுப்பும் முயற்சி புதிய மனிதா பூமிக்கு வா புதிய மனிதா பூமிக்கு வா புதிய மனிதா பூமிக்கு வா மாற்றம் கொண்டுவா.. மனிதனை மேன்மை செய்.. உனது ஆற்றலால்.. உலகை மாற்று.. எல்லா உயிருக்கும்.. நன்மையாய் இரு.. எந்த நிலையிலும்.. உண்மையாய் இரு.. இந்திரா.. இந்திரா.. இந்திரா.. என் இந்திரா.. இந்திரா.. இந்திரா.. இந்திரா.. என் இந்திரா.. நான் கண்டது ஆறறிவு, நீ கொண்டது பேரறிவு நான் கற்றது ஆறு மொழி, நீ பெற்றது நூறு மொழி ஈரல் கணையம் துன்பம் இல்லை இதய கோலார் ஏதுமில்லை தந்திர மனிதன் வாழ்வதில்லை இந்திரன் வீழ்வதில்லை கருவில் பிறந்த எல்லாம் மரிக்கும் அறிவில் பிறந்தது மறிப்பதே இல்லை இதோ என் இந்திரன் இவன் அமரன் இதோ என் இந்திரன் இவன் அமரன் நான் இன்னொரு நான்முகனே.. நீ என்பவன் என் மகனே.. ஆண் பெற்றவன் ஆண் மகனே .. ஆம் உன் பேர் என்திரனே.. புதிய மனிதா பூமிக்கு வா புதிய மனிதா பூமிக்கு வா புதிய மனிதா பூமிக்கு வா நான் என்பது அறிவு மொழி ஏன் என்பது எனது வழி வான் போன்றது எனது வெளி நான் நாளைய ஞான ஓளி நீ கொண்டது வுடல் வடிவம் நான் கொண்டது பொருள் வடிவும் நீ கண்டது ஒரு பிறவி நான் காண்பது பல பிறவி ரோபோ ரோபோ.. பன்மொழிகள் கற்றாலும்.. என் தந்தை மொழி தமிழ் அல்லவா.. ரோபோ ரோபோ.. பலகண்டம் வென்றாலும்.. என் கர்தவுக்கு.. அடிமை அல்லவா.. புதிய மனிதா பூமிக்கு வா புதிய மனிதா பூமிக்கு வா புதிய மனிதா பூமிக்கு வா
How to use
In Junolyrics, This box contains the lyrics of Songs .If you like the lyrics, Please leave your comments and share here . Easily you can get the lyrics of the same movie. click here to find out more Lyrics.


