Kappalaeri Poyaachu Lyrics

Writer :

Singer :




that appears.

Kappalaeri Poyaachu, Suthamaana Ooraachu, Kannammaa
Natta Nadu Raavaachu, Natta Vetha Poovaachu, Ponnammaa
Vidiyum Varaiyil Poraadinoam,
Uthiram Nathiyaai Neeraadinoam
Vetkkalellaam Vaalaachu,
Thukkamellaam Thoolaachu Kannammaa,
Kannammaa…
Namma Vaasal Thaedi Saaral Varum..
Ethir Vaanam Thoovum Thooral Varum..
Vaazhvil.. Soozhntha.. Sogam.. Yaavum..
Ippa, Kappalaeri Poyaachu, Suthamaana Ooraachu,
Kannammaa
Natta Nadu Raavaachu, Natta Vetha Poovaachu,
Ponnammaa..

Vanna Maan Vanjai Maan Neerkolam,
Kangalaal Kannathil Poda..
Innuma Innuma Poarkkolam,
Ingu Nee Angu Naan Poraada
Unai Kaettaa En Nenjai Allikkoduthaen
Thinam Naanthaan En Anbae Mullil Paduthaen
Naano… Theeva…
Aanaen Vaa Vaa.. Ammammaa Naalellaam..
Kaanal Neerai Kudiththaen..
Ippa, Kappalaeri Pøyaachu, Šuthamaana Oøraachu,
Kannammaa
Natta Nadu Raavaachu, Natta Vetha Pøøvaachu,
Pønnammaa..

Annamae Annamae Naan Šølli,
Vanthathaa Thendralum Nee Aetru
Unnaiyae Unnaiyae Naan Ènni
Venthathai Šønnathaa Pøønkaattru..
Unthan Kaalil Metti Pøl Køøda Nadappaen..
Unthan Kannukku Kanneer Pøl Kaaval Iruppaen,
Maalai.. Šøødi.. Thøzhil Aaadi..
Kai Thøttu Mei Thøttu, Unnil Ènnai Karaippaen..

Kappalaeri Pøyaachu, Šuthamaana Oøraachu, Kannammaa
Natta Nadu Raavaachu, Natta Vetha Pøøvaachu, Pønnammaa
Vidiyum Varaiyil Pøraadinøam,
Uthiram Nathiyaai Neeraadinøam
Vetkkalellaam Vaalaachu,
Thukkamellaam Thøølaachu Kannammaa,
Kannammaa…
Namma Vaasal Thaedi Šaaral Varum..
Èthir Vaanam Thøøvum Thøøral Varum..
Vaazhvil.. Šøøzhntha.. Šøgam.. Yaavum..

==========================

கப்பலேறி போயாச்சு, சுத்தமான ஊராச்சு, கண்ணம்மா
நட்ட நடு ராவாச்சு, நட்ட வெத பூவாச்சு, பொன்னம்மா
விடியும் வரையில் போராடினோம்,
உதிரம் நதியாய் நீராடினோம்
வெட்கலெல்லாம் வாளாச்சு,
துக்கமெல்லாம் தூளாச்சு கண்ணம்மா,
கண்ணம்மா…
நம்ம வாசல் தேடி சாரல் வரும்..
எதிர் வானம் தூவும் தூறல் வரும்..
வாழ்வில்.. சூழ்ந்த.. சோகம்.. யாவும்..
இப்ப, கப்பலேறி போயாச்சு, சுத்தமான ஊராச்சு, கண்ணம்மா
நட்ட நடு ராவாச்சு, நட்ட வெத பூவாச்சு, பொன்னம்மா..

வண்ண மான் வஞ்சி மான் நீர்கோலம்,
கண்களால் கன்னத்தில் போட..
இன்னுமா இன்னுமா போர்க்கோலம்,
இங்கு நீ அங்கு நான் போராட
உன்னை கேட்டா என் நெஞ்சை அள்ளிக்கொடுதேன்
தினம் நான்தான் என் அன்பே முள்ளில் படுத்தேன்
நானோ… தீவா…
ஆனேன் வா வா.. அம்மம்மா நாளெல்லாம்..
கானல் நீரை குடித்தேன்..
இப்ப, கப்பலேறி போயாச்சு, சுத்தமான ஊராச்சு,
கண்ணம்மா
நட்ட நடு ராவாச்சு, நட்ட வெத பூவாச்சு,
பொன்னம்மா..

அன்னமே அன்னமே நான் சொல்லி,
வந்ததா தென்றலும் நீ ஏற்று
உன்னையே உன்னையே நான் எண்ணி
வெந்ததை சொன்னதா பூங்காற்று..
உந்தன் காலில் மெட்டி போல் கூட நடப்பேன்..
உந்தன் கண்ணுக்கு கண்ணீர் போல் காவல் இருப்பேன்,
மாலை.. சூடி.. தோலில் ஆடி..
கை தொட்டு மெய் தொட்டு, உன்னில் என்னை கரைப்பேன்..

கப்பலேறி போயாச்சு, சுத்தமான ஊராச்சு, கண்ணம்மா
நட்ட நடு ராவாச்சு, நட்ட வெத பூவாச்சு, பொன்னம்மா
விடியும் வரையில் போராடினோம்,
உதிரம் நதியாய் நீராடினோம்
வெட்கலெல்லாம் வாளாச்சு,
துக்கமெல்லாம் தூளாச்சு கண்ணம்மா,
கண்ணம்மா..
நம்ம வாசல் தேடி சாரல் வரும்..
எதிர் வானம் தூவும் தூறல் வரும்..
வாழ்வில்.. சூழ்ந்த.. சோகம்.. யாவும்.

Music Director Wise   Film Wise


How to use

In Junolyrics, This box contains the lyrics of Songs .If you like the lyrics, Please leave your comments and share here . Easily you can get the lyrics of the same movie. click here to find out more Lyrics.