Anbae Sugamaa Lyrics

Writer :

Singer :




Anbae Sugamaa? Un Thaabangal Sugamaa?
Anbae Sugamaa? Un Thaabangal Sugamaa?

Azhagae Sugamaa? Un Kobangal Sugamaa?
Azhagae Sugamaa? Un Kobangal Sugamaa?
Thalaivaa Sugamaa? Sugamaa?
Un Thanimai Sugamaa? Sugamaa?
Veedu Vaasal Sugamaa?
Un Veettu Thottam Sugamaa?
Pookkal Ellaam Sugamaa?
Un Poigal Ellaam Sugamaa?

Anbae Sugamaa? Un Thaabangal Sugamaa?

Azhagae Unnai Pirinthaen En Arivil Ondrai Ezhandaen..
Velliyae Azhuthaal Vetkam Endru, Vilakai Anaiththu Azhuthaen..
Velliyae Azhuthaal Vetkam Endru, Vilakai Anaiththu Azhuthaen..

Anbae Unnai Veruththae.. En Arivai Naanae Eriththaen..
Uravin Perumai Pirivil Kandu, Uyiril Paathi Kurainthaen..
Uravin Perumai Pirivil Kandu, Uyiril Paathi Kurainthaen..

Pazhaya Maalaiyil Puthiya Pøøkkalthaan Šeraatha??
Pazhaya Thaaliyil, Puthiya Møøduchugal Pødaathaa?
Vaazhkai Oar Vattam Pøal, Mudintha Idaththil Thødangaathaa?
Vaazhkai Oar Vattam Pøal, Mudintha Idaththil Thødangaathaa?

Azhagae Šugamaa? Un Købangal Šugamaa?

===============================

அழகே சுகமா? உன் கோபங்கள் சுகமா?
அழகே சுகமா? உன் கோபங்கள் சுகமா?

அன்பே சுகமா? உன் தாபங்கள் சுகமா?
அன்பே சுகமா? உன் தாபங்கள் சுகமா?
தலைவா சுகமா? சுகமா?
உன் தனிமை சுகமா? சுகமா?
வீடு வாசல் சுகமா?
உன் வீட்டு தோட்டம் சுகமா?
பூக்கள் எல்லாம் சுகமா?
உன் பொய்கள் எல்லாம் சுகமா?

அன்பே சுகமா? உன் தாபங்கள் சுகமா?

அழகே உன்னை பிரிந்தேன் என் அறிவில் ஒன்றை இழந்தேன்..
வெள்ளியே அழுதால் வெட்கம் என்று, விலக்கை அனைத்து அழுதேன்..
வெள்ளியே அழுதால் வெட்கம் என்று, விலக்கை அனைத்து அழுதேன்..

அன்பே உன்னை வெறுத்தே.. என் அறிவை நானே எரித்தேன்..
உறவின் பெருமை பிரிவில் கண்டு, உயிரில் பாதி குறைந்தேன்..
உறவின் பெருமை பிரிவில் கண்டு, உயிரில் பாதி குறைந்தேன்..

பழைய மாலையில் புதிய பூக்கள்தான் சேராதா??
பழைய தாலியில், புதிய மூடுசுகள் போடாதா?
வாழ்கை ஒர் வட்டம் போல், முடிந்த இடத்தில் தொடங்காதா?
வாழ்கை ஒர் வட்டம் போல், முடிந்த இடத்தில் தொடங்காதா?

அழகே சுகமா? உன் கோபங்கள் சுகமா?

Music Director Wise   Film Wise


How to use

In Junolyrics, This box contains the lyrics of Songs .If you like the lyrics, Please leave your comments and share here . Easily you can get the lyrics of the same movie. click here to find out more Lyrics.