 
Naan Mahaan Alla songs and lyrics
Top Ten Lyrics
Theivam Illai Lyrics
Writer :
Singer :
Theivam Illai Enumpothu Kovil Etharkku 
  Illai Neeyum Enumpothu Vaazhvae Etharkku 
  Iravaraiyil Ethaik Kettaalum 
  Tharuvaaye Manam Konaamal 
  Thuyaram Naan Ithai Ketkaamal 
  Koduthaye Etharkaaga 
Theivam Illai Enumpothu Kovil Etharkku 
  Illai Neeyum Enumpothu Vaazhvae Etharkku 
Oru Naal Enaip Pirinthaalum 
  Vaadiya Mugame Unai Ini Engu Paarpathu 
  Oh.. Enathaasaigal Niraivera Yengiya 
  Maname Unai Ethai Thanthu Meetpathu 
  Azhuthidak Koodaathendru Arivurai Kooruvaai 
  Azhugaiyai Neeye Thanthu Ponaayae 
  Urangida Neram Indri Uzhaithidum Kangalae 
  Niranthara Thookkam Enna Aazhnthaayae 
Theivam Illai Enumpothu Kovil Etharkku
Uyir Vaazhvathe Enakkaaga Endru Nee 
  Dhinam Paesuvaai Athu Enna Aanathu 
  Oh.. Thalai Mael Šumai Irunthaalum 
  Punnagai Tharumae Ithazh Athu Èngu Pønathu 
  Nadanthida Paatham Thanthu Vazhigalai Kaattinaai 
  Naduvinil Munthi Šendraal Èn Šeivaen 
Èthu Èthu Illai Èndru Ènakkena Vaanguvaai 
  Iruthiyil Neeye Illai Èn Šølvaen 
Theivam Illai Ènumpøthu Køvil Ètharkku 
  Illai Neeyum Ènum Pøthu Vaazhvae Ètharkku 
================
தெய்வம் இல்லை எனும்போது கோவில் எதற்கு 
இல்லை நீயும் எனும்போது வாழ்வே எதற்கு 
இதுவரையில் எதைக் கேட்டாலும் 
தருவாயே மனம் கோணாமல் 
துயரம் நான் இதை கேட்காமல் 
கொடுத்தே எதற்காக 
தெய்வம் இல்லை எனும்போது கோவில் எதற்கு 
இல்லை நீயும் எனும்போது வாழ்வே எதற்கு 
ஒரு நாள் எனைப் பிரிந்தாலும் 
வாடிய முகமே உன்னை இனி எங்கு பார்ப்பது 
ஒ .. எனதாசைகள் நிறைவேற ஏங்கிய 
மனமே உன்னை எதை தந்து மீட்பது 
அழுதிடக் கூடாதென்று அறிவுரை கூறுவாய் 
அழுகையை நீயே தந்து போனாயே 
உறங்கிட நேரம் இன்றி உழைத்திடும் கண்களே 
நிரந்தர தூக்கம் என்ன ஆழ்ந்தாயே 
தெய்வம் இல்லை எனும்போது கோவில் எதற்கு
உயிர் வாழ்வதே எனக்காக என்று நீ 
தினம் பேசுவாய் அது என்ன ஆனது 
ஒ ,.. தலை மேல் சுமை இருந்தாலும் 
புன்னகை தருமே இதழ் அது எங்கு போனது 
நடந்திட பாதம் தந்து வழிகளை காட்டினாய் 
நடுவினில் முந்தி சென்றால் என் செய்வேன் 
எது எது இல்லை என்று எனக்கென வாங்குவாய் 
இறுதியில் நீயே இல்லை என் சொல்வேன் 
தெய்வம் இல்லை எனும்போது கோவில் எதற்கு 
இல்லை நீயும் எனும் போது வாழ்வே எதற்கு 
How to use
In Junolyrics, This box contains the lyrics of Songs .If you like the lyrics, Please leave your comments and share here . Easily you can get the lyrics of the same movie. click here to find out more Lyrics.


