 
Chittukuruvi songs and lyrics
Top Ten Lyrics
Enn Kanmani Lyrics
Writer :
Singer :
ஆண்: என் கண்மணி உன் காதலி இளமாங்கனி,
உனைபார்ததும் சிரிக்கின்றதேசிரிக்கின்றதே
நான் சொன்ன ஜோக்கை கேட்டு நாணமோ
நீ நகைச்சுவை மன்னனில்லையோ
பயணி: நன்னா சொன்னேள் போங்கோ
பெண்: என் மன்னவன் உன் காதலன்
எனை பர்த்ததும் ஓராயிரம்
கதை சொல்கிறான் கதை சொல்கிறான்
அம்மம்மா இன்னும் கேட்க தூண்டுமோ
நீ ரசிக்கின்ற கன்னி இல்லையோ
ஆண்: என் கண்மணி
ஆண்: இரு மான்கள் பேசும் போது மொழி ஏதம்மா
பிறர் காதில் கேட்பதற்க்கும் வழி ஏதம்மா
பெண்: ஒரு ஜோடி சேர்ந்து செல்லும் பயணங்களில்
உறவன்றி வேறு இல்லை கவனங்களில்
ஆண்: இளமாமயில்
பெண்: அருகாமையில்
ஆண்: வந்தாடும் வேளை இன்பம் கோடி என்று,
அனுபவம் சொல்லவில்லையோ
கண்டக்டர்: இந்தாம்மா கருவாட்டு கூடை முன்னாடி போ
பெண்: என் மன்னவன்உன் காதலன்
எனை பர்த்ததும் ஓராயிரம்
கதை சொல்கிறான் கதை சொல்கிறான்
அம்மம்மா இன்னும் கேட்க தூண்டுமோ
நீ ரசிக்கின்ற கன்னி இல்லையோ
ஆண்: என் கண்மணி
கண்டக்டர்: தேனாம்பேட்டை சூப்பர்மாக்கெட் எறங்கு
ஆண்: மெதுவாக உன்னை கொஞ்சம் தொடவேண்டுமே
திருமேனி எங்கும் விரல்கள் படவேண்டுமே
பெண்: அதற்காக நேரம் ஒன்று வரவேண்டுமே
அடையாள சின்னம் அன்று தரவேண்டுமே
ஆண்: இரு தோளிலும் மண்மாலைகள்
பெண்: கொண்டாடும் காலம் என்று கூடுமென்று
தவிக்கின்ற தவிப்பென்னவோ
ஆண்: என் கண்மணி, உன் காதலி, இளமாங்கனி,
உனைபார்ததும் சிரிக்கின்றதேசிறிக்கின்றதே
நான் சொன்ன ஜோக்கை கேட்டு நாணமோ
நீ நகைச்சுவை மன்னனில்லையோ
பெண்: என் மன்னவன், உன் காதலன்
எனை பர்த்ததும் ஓராயிரம் கதை சொல்கிறான்
கதை சொல்கிறான்
அம்மம்மா இன்னும் கேட்க தூன்டுமோ
நீ ரசிக்கின்ற கன்னி இல்லையோ
ஆண்: என் கண்மணி
என் கண்மணி உன் காதலி
இள மாங்கனி.எனைப் பார்த்ததும்
சிரிக்கின்றதே சிரிக்கின்றதே
நான் சொன்ன ஜோக்கைக் கேட்டு நாணமோ
நீ நகைச்சுவை மன்னன் இல்லையோ
. நன்னா சொன்னேள் போங்கோ
என் மன்னவன் உன் காதலன்
எனைப் பார்த்ததும்ஓராயிரம்
கதை சொல்கிறான் கதை சொல்கிறான்
அம்மம்மா இன்னும் கேட்கத் தூண்டுமோ
நீ ரசிக்கின்ற கன்னி இல்லையோ
(என் கண்மணி)
இரு மான்கள் பேசும்போது மொழி ஏதம்மா
பிறர் காதில் கேட்பதற்கும் வழி ஏதம்மா
ஒரு ஜோடி சேர்ந்து செல்லும் பயணங்களில்
உறவன்றி வேறு இல்லை கவனங்களில்
இளமாமயில் அருகாமையில்
வந்தாடும் காலம் என்று கூடும் என்று
அனுபவம் சொல்வதில்லையோ
. இந்தம்மா கருவாட்டுக் கூடை முன்னாடி போ
(என் மன்னவன்)
தேனாம்பேட்டை சூப்பர் மார்க்கெட் இறங்கு.
மெதுவாக உன்னைக் கொஞ்சம் தொட வேண்டுமே
திருமேனி எங்கும் விரல்கள் பட வேண்டுமே
அதற்காக நேரம் ஒன்று வர வேண்டுமே
அடையாளச் சின்னம் ஒன்று தர வேண்டுமே
இரு தோளிலும் மண மாலைகள்
வந்தாடும் நேரம் என்று கூடும் என்று
தவிக்கின்ற தவிப்பென்னவோ
(என் கண்மணி) 
en kanmani un kaadhali ila maangani
  unaip paarththadhum sirikkinradhaen sirikkinradhaen
  naan sonna joke aik kaettu naanamo
  nee nagaichuvai mannanillayo
nanna sonnel pongo
en mannavan un kaadhalan enaip paarththadhum
  oraayiram kadhaisolgiraan kadhaisolgiraan
  ammammaa innum kaetkath thoondumo
  nee rasikkindra kanni illayo
en kanmani
irumaangal paesumboadhu mozhiyaedhammaa
  pirar kaadhil kaetpadharkum vazhiyaedhammaa
  oru jodi saerndhu sellum payanangalil
  uravanri veru illai kavanangalil
  ilamaamayil arugaamayil
  vandaadum velai inbam kodi endru
  anubavam solla villayo
indhaama karuvaattu kooda munnaadi po
en mannavan un kaadhalan enaip paarththadhum
  oraayiram kadhaisolgiraan kadhaisolgiraan
  ammammaa innum kaetkath thundumo
  nee rasikkindra kanni illayo
en kanmani
thennampetta super market erangu
medhuvaaga unnaik konjam thodavaendumae
  thirumaeni engum viralgal padavaendumae
  adharkaana naeram ondru varavaendumae
  adaiyaalach chinnam andru tharavaendumae
  iru thoalilum manamaalaigal
  kondaadum kaalamendru koodumendru
  thavikkinra thavippennavoa
en kanmani un kaadhali ila maangani
  unaip paarththadum sirikkinradhaen sirikkinradhaen
  naan sonna joke aik kaettu naanamoa
  nee nagaichuvai mannanillayo
en mannavan un kaadhalan enaip paarththadhum
  oraayiram kadhaisolgiraan kadhaisolgiraan
  ammammaa innum kaetkath thoondumo
  nee rasikkindra kanni illayo
en kanmani
How to use
In Junolyrics, This box contains the lyrics of Songs .If you like the lyrics, Please leave your comments and share here . Easily you can get the lyrics of the same movie. click here to find out more Lyrics.


