Kanne Kalai Mane Lyrics

Writer :

Singer :




Kanne Kalaimaanae Kanni Mayil Ena Kandaen Unai Naanae Anthi Pagal Unnai Naan Paarkiraen Aandavanai Ithaithaan Kaetkiraen Raariraaro.. Oaraariro.. Raariraaro.. Oaraariro.. Kanne Kalaimaanae Kanni Mayil Ena Kandaen Unai Naanae Oomai Enraal Oru Vagai Amaithi Aezhai Enraal Athil Oru Amaithi Neeyo Kilipaedu Pan Paadum Aananda Kuyil Paedu Aeno Deivam Sathi Seithathu Paethai Poala Vithi Seithathu Kanne Kalaimaanae Kanni Mayil Ena Kandaen Unai Naanae Anthi Pagal Unnai Naan Paarkiraen Aandavanai Ithaithaan Kaetkiraen Raariraaro.. Oaraariro.. Raariraaro.. Oaraariro.. Kaathal Kondaen Kanavinai Valarthaen Kanmani Unai Naan Karuthinil Niraithaen Unakkae Uyiraanaen Ennaalum Ènai Nee Maravaathey Nee Illaamal Èthu Nimmathi Neethaanae Èn Šannithi Kanne Kalaimaanae Kanni Mayil Èna Kandaen Unai Naanae Anthi Pagal Unnai Naan Paarkiraen Aandavanai Ithaithaan Kaetkiraen Raariraarø.. Oaraarirø.. Raariraarø.. Oaraarirø.. ==================== கண்ணே கலைமானே கன்னி மயில் என கண்டேன் உன்னை நானே அந்தி பகல் உன்னை நான் பார்கிறேன் ஆண்டவனை இதைதான் கேட்கிறேன் ராரிராரோ.. ஒ ராரிரோ.. ராரிராரோ.. ஒ ராரிரோ.. கண்ணே கலைமானே கன்னி மயில் என கண்டேன் உன்னை நானே ஊமை என்றால் ஒரு வகை அமைதி ஏழை என்றால் அதில் ஒரு அமைதி நீயோ கிளிபேடு பண்பாடும் ஆனந்த குயில் பேடு ஏனோ தெய்வம் சதி செய்தது பேதை போல விதி செய்தது கண்ணே கலைமானே கன்னி மயில் என கண்டேன் உன்னை நானே அந்தி பகல் உன்னை நான் பார்கிறேன் ஆண்டவனை இதைதான் கேட்கிறேன் ராரிராரோ.. ஒ ராரிரோ.. ராரிராரோ.. ஒ ராரிரோ.. காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன் கண்மணி உன்னை நான் கருத்தினில் நிறைதேன் உனக்கே உயிரானேன் எந்நாளும் எனை நீ மறவாதே நீ இல்லாமல் எது நிம்மதி நீதானே என் சந்நிதி கண்ணே கலைமானே கன்னி மயில் என கண்டேன் உன்னை நானே அந்தி பகல் உன்னை நான் பார்கிறேன் ஆண்டவனை இதைதான் கேட்கிறேன் ராரிராரோ.. ஒ ராரிரோ.. ராரிராரோ.. ஒ ராரிரோ..

Music Director Wise   Film Wise


How to use

In Junolyrics, This box contains the lyrics of Songs .If you like the lyrics, Please leave your comments and share here . Easily you can get the lyrics of the same movie. click here to find out more Lyrics.