 
Vaaname Ellai songs and lyrics
Top Ten Lyrics
Nadodi Mannargale Lyrics
Writer :
Singer :
Naan paadum mellisaiyo inikkum inikkum 
Nilavaip pidiththu tharayil sirai vaiththaalum 
Velicham kodukkum adhuthaan enakkum 
Velicham kodukkum adhuthaan enakkum 
Naadodi mannargale vanakkam vanakkam 
Naan paadum mellisaiyo inikkum inikkum 
Nilavaip pidiththu tharayil sirai vaiththaalum 
Velicham kodukkum adhuthaan enakkum 
Velicham kodukkum adhuthaan enakkum 
Kaanbadhenna idhu maayama 
En rasigaril pala vagai idhu oru pudhu vagai 
Ungal nesam vaazhga 
Aada sonnal adhu nyaayama 
Ada yamunaiyai sirai kondu kuvalaikkul adaikira 
Unga veeram vaazhga 
Kaasugal pottadhum pookkira poochedi naan 
Indru kaithattum osaiyil pookira poochedi dhaan 
Super.... 
Rasanai vaazhga 
Thank you... 
Rasigan vaazhga 
Thank you 
Rasanai vaazhga...rasigan vaazhga 
Naadodi mannargale vanakkam vanakkam 
Naan paadum mellisaiyo inikkum inikkum 
Vesham pottu naan aadinaal 
En ravikayil irukira malarukku thavikira 
Aangal koottam angae 
Aangal koottam angae 
Vesham indri indru aadinein 
Agapatta idam thottu kovil katta ninaikira 
Nanbar koottam ingae 
Nanbar koottam ingae 
Ada naanmugan thalayile pottadhu poi ezhuththu 
Naan rasiganin netriyil iduvadhu kai ezhuththu 
Rasanai vaazhga...rasigan vaazhga 
Rasanai vaazhga...rasigan vaazhga 
Naadodi mannargale vanakkam vanakkam
Naadodi mannargale vanakkam vanakkam
Naan paadum mellisaiyo inikkum inikkum 
Nilavaip pidiththu tharayil sirai vaiththaalum 
Velicham kodukkum adhuthaan ennakkum 
Nadanam vaazhga nadigai vaazhga 
Nalamaai vaazhga naalum vaazhga 
Vaazhga vaazhga valamudan vaazhga
------------------------------------------------------------------நாடோடி மன்னர்களே வணக்கம் வணக்கம் 
நான் பாடும் மெல்லிசையோ இனிக்கும் இனிக்கும் 
நிலவைப் பிடித்து தரையில் சிறை வைத்தாலும் 
வெளிச்சம் கொடுக்கும் அதுதான் எனக்கும் 
வெளிச்சம் கொடுக்கும் அதுதான் எனக்கும் 
நாடோடி மன்னர்களே வணக்கம் வணக்கம் 
நான் பாடும் மெல்லிசையோ இனிக்கும் இனிக்கும் 
நிலவைப் பிடித்து தரையில் சிறை வைத்தாலும் 
வெளிச்சம் கொடுக்கும் அதுதான் எனக்கும் 
வெளிச்சம் கொடுக்கும் அதுதான் எனக்கும் 
காண்பதென்ன இது மாயமா
காண்பதென்ன இது மாயமா
என் ரசிகரில் பல வகை இது ஒரு புது வகை 
உங்கள் நேசம் வாழ்க 
ஆட சொன்னால் அது ஞாயமா 
அட யமுனையை சிறை கொண்டு குவளைக்குள் அடைகிற 
உங்கள் வீரம் வாழ்க 
காசுகள் போட்டதும் பூக்கிற பூச்செடி நான் 
இன்று கைதட்டும் ஓசையில் பூக்கிற பூச்செடி தான் 
சூப்பர் .... 
ரசனை வாழ்க 
தங் யு ... 
ரசிகன் வாழ்க 
தங் யு 
ரசனை வாழ்க ...ரசிகன் வாழ்க 
நாடோடி மன்னர்களே வணக்கம் வணக்கம்
நான் பாடும் மெல்லிசையோ இனிக்கும் இனிக்கும் 
வேஷம் போட்டு நான் ஆடினால் 
என் ரவிக்கையில் இருக்கிற மலருக்கு தவிக்கிற 
ஆண்கள் கூட்டம் அங்கே 
ஆண்கள் கூட்டம் அங்கே 
வேஷம் இன்றி இன்று ஆடினேன் 
அகப்பட்ட இடம் தொட்டு கோவில் கட்ட நினைக்கிற 
நண்பர் கூட்டம் இங்கே 
நண்பர் கூட்டம் இங்கே 
அட நான்முகன் தலையிலே போட்டது பொய் எழுத்து 
நான் ரசிகனின் நெற்றியில் இடுவது கை எழுத்து 
ரசனை வாழ்க ...ரசிகன் வாழ்க 
ரசனை வாழ்க ...ரசிகன் வாழ்க 
நாடோடி மன்னர்களே வணக்கம் வணக்கம்
நான் பாடும் மெல்லிசையோ இனிக்கும் இனிக்கும் 
நிலவைப் பிடித்து தரையில் சிறை வைத்தாலும் 
வெளிச்சம் கொடுக்கும் அதுதான் எனக்கும் 
நடனம் வாழ்க நடிகை வாழ்க
நடனம் வாழ்க நடிகை வாழ்க
நலமாய் வாழ்க நாளும் வாழ்க 
வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க 
--------------------------------------------------------
How to use
In Junolyrics, This box contains the lyrics of Songs .If you like the lyrics, Please leave your comments and share here . Easily you can get the lyrics of the same movie. click here to find out more Lyrics.


