 
Kadhal Desam songs and lyrics
Top Ten Lyrics
Mustafa Mustafa Lyrics
Writer :
Singer :
Mustafa Mustafa Don't Worry Mustafaa 
  Kaalam Nam Thozhan Mustafaa 
  Day-By-Day, Day-By-Day Vaazhkaip Payanam Day-By-Day 
  Muzhugaatha Shippae Friendship Thaan.. 
Mustafa Mustafa Don't Worry Mustafaa
July Pirakkum July Pirakkum Juniorkum Seniorkum 
  Kalloori Vaasal Engum Ragging Nadakkum 
  Students Vanamo Oru Nanthavanamae, 
  Roja Irukkum Mullum Irukkum 
  Natputku Ragging Kooda Paathai Vagukkum 
  Nanban Oruvan Vantha Piragu, 
  Vinnai Thodalaam Unthan Siragu 
  Vaanukkum Ellai Undu Natpukkillaiyae 
  Inbam Varalaam Thunbam Varalaam, 
  Nanban Oruvan Pangu Peralaam 
  Kalloori Natpukkillai Mutruppulliyae.. 
Mustafa Mustafa Don't Worry Mustafaa 
  Kaalam Nam Thozhan Mustafaa 
  Kaalam Nam Thozhan Mustafaa 
  Day-By-Day, Day-By-Day Vaazhkaip Payanam Day-By-Day 
  Muzhugaatha Šhippae Friendship Thaan.. 
  Muzhugaatha Šhippae Friendship Thaan.. 
Mustafa Mustafa Døn't Wørry Mustafaa..
Ingu Parakkum Vanna Paravai Èngirunthø Vantha Paravai 
  Kalløøri Manthaan Èngal Vaedanthaangal 
  Kanni Malargal Køøda Padikkum, 
  Kaalai Manathil Šaaral Adikkum 
  Kalløøri Chaalai Èngal Kødaikkaanal 
  Kalvi Payilum Kaalam Varaiyil, 
  Thulli Thiriyum Èngal Vizhiyil 
  Kanneeraik Kandathillai Thendral Šaatchi 
  Nanban Pirinthu Oør Thirumbum, 
  Naalil Mattumthaan Neer Alumbum 
  Kanneerilthaane Èngal Farewell Party.. 
Mustafa Mustafa Døn't Wørry Mustafaa 
  Kaalam Nam Thøzhan Mustafaa 
  Kaalam Nam Thøzhan Mustafaa 
  Day-By-Day, Day-By-Day Vaazhkaip Payanam Day-By-Day 
  Muzhugaatha Šhippae Friendship Thaan.. 
  Muzhugaatha Šhippae Friendship Thaan.. 
Mustafa Mustafa Døn't Wørry Mustafaa..
======================================
முஸ்தபா முஸ்தபா டோன்ட் வொர்ரி முஸ்தபா 
காலம் நம் தோழன் முஸ்தபா.. 
டே-பை-டே, டே-பை-டே வாழ்க்கைப் பயணம் டே-பை-டே 
முழுகாத ஷிப்பே பிரின்ட்ஷிப் தான்.. 
முஸ்தபா முஸ்தபா டோன்ட் வொர்ரி முஸ்தபா 
காலம் நம் தோழன் முஸ்தபா.. 
ஜூலை பிறக்கும் ஜூலை பிறக்கும் ஜூனியர்கும் சீனியர்கும் 
கல்லூரி வாசல் எங்கும் ராக்கிங் நடக்கும்.. 
ஸ்டுடென்ட்s வனமோர் நந்தவனமே ரோஜா இருக்கும் முள்ளும் இருக்கும் 
நட்புட்கு ராக்கிங் கூட பாதை வகுக்கும்.. 
நண்பன் ஒருவன் வந்த பிறகு விண்ணை தொடலாம் உந்தன் சிறகு 
வானுக்கும் எல்லை உண்டு நட்புக்கில்லையே.. 
இன்பம் வரலாம் துன்பம் வரலாம் நண்பன் ஒருவன் பங்கு பெறலாம் 
கல்லூரி நட்புக்கில்லை முற்றுப்புள்ளியே.. 
முஸ்தபா முஸ்தபா டோன்ட் வொர்ரி முஸ்தபா 
காலம் நம் தோழன் முஸ்தபா.. 
டே-பை-டே, டே-பை-டே வாழ்க்கைப் பயணம் டே-பை-டே 
முழுகாத ஷிப்பே பிரின்ட்ஷிப் தான்.. 
முஸ்தபா முஸ்தபா டோன்ட் வொர்ரி முஸ்தபா 
காலம் நம் தோழன் முஸ்தபா.. 
இங்கு பறக்கும் வண்ண பறவை எங்கிருந்தோ வந்த பறவை 
கல்லூரி மண்தான் எங்கள் வேடந்தாங்கல் 
கன்னி மலர்கள் கூட படிக்கும் காலை மனதில் சாரல் அடிக்கும் 
கல்லூரி சாலை எங்கள் கோடைக்கானல்.. 
கல்வி பயிலும் காலம் வரையில் துள்ளி திரியும் எங்கள் விழியில் 
கண்ணீரைக் கண்டதில்லை தென்றல் சாட்சி 
நண்பன் பிரிந்து ஊர் திரும்பும் நாளில் மட்டும்தான் நீர் அலும்பும் 
கண்ணீரில்தானே எங்கள் Farewell பார்ட்டி.. 
முஸ்தபா முஸ்தபா டோன்ட் வொர்ரி முஸ்தபா 
காலம் நம் தோழன் முஸ்தபா.. 
காலம் நம் தோழன் முஸ்தபா.. 
டே-பை-டே, டே-பை-டே வாழ்க்கைப் பயணம் டே-பை-டே 
முழுகாத ஷிப்பே பிரின்ட்ஷிப் தான்.. 
முழுகாத ஷிப்பே பிரின்ட்ஷிப் தான்.. 
முஸ்தபா முஸ்தபா டோன்ட் வொர்ரி முஸ்தபா 
காலம் நம் தோழன் முஸ்தபா.. 
டே-பை-டே, டே-பை-டே வாழ்க்கைப் பயணம் டே-பை-டே 
முழுகாத ஷிப்பே பிரின்ட்ஷிப் தான்.. 
How to use
In Junolyrics, This box contains the lyrics of Songs .If you like the lyrics, Please leave your comments and share here . Easily you can get the lyrics of the same movie. click here to find out more Lyrics.


