
Ponmaalai Pozhudhu songs and lyrics
Top Ten Lyrics
Vaarkothumai Kallodu Lyrics
Writer :
Singer :
va va va varakadasi vanthathada
varakadasi vanthathada
lodu vaa thozhane ennodu oor vittodi kaatrai swasikalam
naarkaaligal mesaigal naal thoorume theithome mer kuraiyaai vaanam nesikalam
koppugalodu kottiya kuppai koppaigal mutti maranthiduvom pagal iravainthum nigalthiya thappai orr iru naatkal thuranthiduvom
tholgal urasi pesikidaka vaara kadaisi vanthathada! sellida pesi mudi anaikka vaara kadaisi vanthathada!
varakodhumai kal.. sorvoyave kol
varakodhumai kal.. sorvoyave kol..
varakodhumai kal kal kal.. sorvoyave kol kol kol..
virivurai yellam vari variyaaga ezhuthi viralum theinthathe arivurai kettu sari sari solli varandu kuralum kaainthathe
theyum nilavena punnagaiyum surungi yaanai mithipadum appalamaai norungi
gnyanam pirakka gnyalam sirakka vaarakadaisi vanthathada merkil paarka rekkai virikka vaarkadaisi vanthathada
sangai oothi thingal vanthathu javvaai maari sevvaai vanthathu bootham pooloru puthanum vanthidum viyathi theeyene viyazhan vanthathum kollum
kavalai kidamaai nilamai nilamai thodarum thodarum thodarum thodarume
vellikilamai vanthaal yeno ullam ucham thullutho? yaar kaiyile yaar paiyile innum micham ullatho..
varkodhumai kallodu vaa thozhane ennodu oor vittodi kaatrai swasikalam
puthagam ellam mulai thinithe manthaiyil aadaginom
aanthaigal pole kangal vizhithe mandaiyil sudaaginom
nuraiyiral ellam vaguparai vaasam athai neekka thaane vazhi thedinom
nuni naakum thaanaai aangilam pesum athai pookka thaane tamizh paadinom
nilavodu karaigal kuraiyillai enre alavodu ethum pizhaiyillai enre..
(la la la la)
varkodhumai kallodu vaa thozhane ennodu oor vittodi kaatrai swasikalam
-------------------------------------------------
வாற்கோதுமைக் கள்ளோடு வா தோழனே என்னோடு ஊர்விட்டோடி காற்றை சுவாசிக்கலாம்
நாற்காலிகள் மேசைகள் நாள்தோறுமே தேய்த்தோமே மேற்கூரையாய் வானம் நேசிக்கலாம்
கோப்புகளோடு கொட்டிய குப்பை கோப்பைகள் முட்டி மறந்திடுவோம்! பகலிரவைந்தும் நிகழ்த்திய தப்பை ஓரிரு நாட்கள் துறந்திடுவோம்!
தோள்கள் உரசிப் பேசிக் கிடக்க வாரக் கடைசி வந்ததடா! செல்லிடப்பேசி மூடி அணைக்க வாரக் கடைசி வந்ததடா!
வாற்கோதுமைக் கள் சோர்வோயவே கொள்
விரிவுரை எல்லாம் வரிவரியாக எழுதி விரலும் தேய்ந்ததே அறிவுரை கேட்டு சரிசரிசொல்லி வறண்டு குரலும் காய்ந்ததே
தேயும் நிலவென புன்னகையும் சுருங்கி யானை மிதிபடும் அப்பளமாய் நொறுங்கி
ஞானம் பிறக்க ஞாலம் சிறக்க வாரக் கடைசி வந்ததடா மேற்கில் பறக்க ரெக்கை விரிக்க வாரக் கடைசி வந்ததடா
சங்கை ஊதித் திங்கள் வந்தது ஜவ்வாய் மாறிச் செவ்வாய் வந்தது பூதம் போலொரு புதனும் வந்திடும் செல்லும் வியாதித் தீயென வியாழன் வந்ததும் கொல்லும் கவலைக்கிடமாய் நிலமை நிலமை தொடரும் தொடரும் தொடரும் தொடருமே
வெள்ளிக்கிழமை வந்தால் ஏனோ உள்ளம் உச்சம் துள்ளுதோ? யார் கையிலே யார் பையிலே இன்னும் மிச்சம் உள்ளதோ… ... வாற்கோதுமைக் கள்ளோடு வா தோழனே என்னோடு ஊர்விட்டோடி காற்றை சுவாசிக்கலாம்
புத்தகம் எல்லாம் மூளை திணித்தே மந்தையில் ஆடாகினோம்
ஆந்தைகள் போலே கண்கள் விழித்தே மண்டையில் சூடாகினோம்
நுரையீரல் எல்லாம் வகுப்பறை வாசம் அதை நீக்கத் தானே வழி தேடினோம்
நுனிநாக்கும் தானாய் ஆங்கிலம் பேசும் அதைப் போக்கத் தானே தமிழ் பாடினோம்
நிலவோடு கரைகள் குறையில்லை என்றே அளவோடு ஏதும் பிழையில்லை என்றே... ... வாற்கோதுமைக் கள்ளோடு வா தோழனே என்னோடு ஊர்விட்டோடி காற்றை சுவாசிக்கலாம்
How to use
In Junolyrics, This box contains the lyrics of Songs .If you like the lyrics, Please leave your comments and share here . Easily you can get the lyrics of the same movie. click here to find out more Lyrics.