Hallo Mr Zamindar Lyrics

Writer :

Singer :




Hello Mr Jamindaar how do you do..
ok teacher ok how do you do..
Hello Mr Jamindaar how do you do..
ok teacher ok how do you do..
Hello Mr Jamindaar how do you do..
ok teacher ok how do you do..

ஒன்று நெஞ்சில் இருக்கும்..
இதழ் சொல்லத் துடிக்கும்..
அதை சொல்லவும் மொழி இல்லயே...
தினம் இரவிலெல்லாம் வரும் கனவினிலும்
அதை மறைத்திட வழி இல்லயே...
ஒன்று நெஞ்சில் இருக்கும்.. இதழ் சொல்லத் துடிக்கும்..
அதை சொல்லவும் மொழி இல்லயே...
தினம் இரவிலெல்லாம் வரும் கனவினிலும்
அதை மறைத்திட வழி இல்லயே...

Hello Mr Jamindaar how do you do..
ok teacher ok how do you do..

இன்னும் பால் மனம் மாறா பிள்ளைப் போலே...
தினம் பறந்து திரிகிறோம் கிள்ளைப் போலே...
நாம் அறுபது வயதை கடந்தாலும் இந்த ஆசைக்கு நரை இல்லை தெரியாதோ...
இது இன்ப கதையா...
அது சொல்லக் கூடுமா...
இல்லை அன்பு பாடமா...
இது பள்ளிக் கூடமா...
ம் ம் ம் ம்
ஹஹ ஹ ஹ ஹ ஹ

Hello Mr Jamindaar how do you do..
ok teacher ok how do you do..

இந்த உலகத்தில் யாரும் இல்லாமல்
நாம் இருவரும் இருந்தால் சுகம் அல்லவா..
இந்த உலகத்தில் யாரும் இல்லையென்றால்
நம் உறவின் பெருமை யார் அறிவார்...
இது இன்ப கதையா...
அது சொல்லக் கூடுமா...
இல்லை அன்பு பாடமா...
இது பள்ளிக் கூடமா...
ம் ம் ம் ம்
ஹஹ ஹ ஹ ஹ ஹ

Music Director Wise   Film Wise


How to use

In Junolyrics, This box contains the lyrics of Songs .If you like the lyrics, Please leave your comments and share here . Easily you can get the lyrics of the same movie. click here to find out more Lyrics.