 
Padaiyappa songs and lyrics
Top Ten Lyrics
Vaazhkaiyil Lyrics
Writer :
Singer :
Vaazhkaiyil aayiram thadaikkal appa 
Thadaikkallum unakkoru padikkal appa 
Vetri kodi kattu pagaivarai muttum varai muttu 
Latchiyam ettum varai ettu 
Padaiyedu padaiyappa 
Kaithattum ulipattu paaraigal rettai pilavuttru 
Udaipadum padaiyappa 
Vettukili alla nee oru vettum puli entru 
Pagaivarai vettithalaikondu nadaiyedu padaiyappa 
Mikka thunivundu 
Ilaingyargal pakkath thunaiyundu 
udanvara makkatpadaiyundu 
Mudivedu padaiyappa 
Innor uyirai kondru pusippadhu mirugamadaa 
Innor uyirai kondru rasippavan arakkanadaa 
Yaarukkum theenginri vazhpavan manithan 
Oorukke vaazhndhu uyarndhavan punidhan 
Netruvaraikkum manithanappa 
Intrumuthal nee punithanappa 
___________________________________________ 
வாழ்க்கையில்  ஆயிரம்  தடைக்கல்  அப்பா 
தடைக்கல்லும்  உனக்கொரு  படிக்கல்  அப்பா 
வெற்றி  கொடி  கட்டு  பகைவரை  முட்டும்  வரை  முட்டு 
லட்சியம்  எட்டும்  வரை  எட்டு 
படையெடு  படையப்பா 
கைதட்டும்  உளிபட்டு  பாறைகள்  ரெட்டை  பிளவுற்று 
உடைபடும்  படையப்பா 
வெட்டுக்கிளி  அல்ல  நீ  ஒரு  வெட்டும்  புலி  என்று   
பகைவரை  வெட்டித்தலைகொண்டு  நடையெடு  படையப்பா   
மிக்கத்   துணிவுண்டு   
இளைஞர்கள்   பக்கத்  துணையுண்டு  
உடன்வர  மக்கட்படையுண்டு 
முடிவெடு  படையப்பா 
இன்னோர்  உயிரை  கொன்று  புசிப்பது  மிருகமடா 
இன்னோர்  உயிரை  கொன்று  ரசிப்பவன்  அரக்கனடா 
யாருக்கும்  தீங்கின்றி  வாழ்பவன்  மனிதன் 
ஊருக்கே  வாழ்ந்து  உயர்ந்தவன்  புனிதன் 
நேற்றுவரைக்கும்  மனிதனப்பா  
இன்றுமுதல்  நீ  புனிதனப்பா
How to use
In Junolyrics, This box contains the lyrics of Songs .If you like the lyrics, Please leave your comments and share here . Easily you can get the lyrics of the same movie. click here to find out more Lyrics.


