Minsaara Lyrics

Writer :

Singer :




minsaara poove peN poove
mei theenda vendum
ennOdu vaaraai
en aasai osaikELaai
maalaiyil pOn maarbinil
naan thuyil koLLa vendum
kaalaiyil un kaNkalili
naan veyil kaayavendum
sakiye, sakiye, sakiye
en meesaikum aasaikum
poosaikum nee veendum

minsaaraa kaNNaa
en maNNaa
en aaNai kEttu
en pinnE vaaraai
en aasai osai keLaai
koondhalil vizhum poovakaLai
nee madhiyeendha vendum
naan vidum perumoochile
nee kuLit kaaya vendum
madanaa, madanaa, madanaa

en poovukkum thevaikkum
seevaikkum nee vendum

oru aanukku yezhudhiya
enakkaNam unniddhathil kaNden
en paadhaththil paLLikoLLa
unakkoru anomadhi thanden
en aadaithaangikoLLa
en koondhal yendhikoLLa
onakkoru vaaippallava?
naan uNda michchapaalai
nee undu vaazhdhu vandhaai
mOthchangaL unakkalaavaa?
vaanam vandhu vaLaikiradhey
vaNagida vaa


veNNilavai thatithati
seidhu vaiththa sirpam ondrukanden
adan vizhiyil vazhivadhu
amudhamalla vizham endru kanden
adan nizhalaiyum thoduvadhu
pazhiyendru vilakivitten
vaan vizhiyaal valai viriththaai
vanjanai selaadhu
valaikaLiye meen sikkalaam
thaNNeer endrum sikaadhu
vaa endraal naal varudhillai
po endraal naan maraivadhillai
idhu nee naan endra pOtialla
nee aaNaiyitta soodikoLLa
aangaL yaarum pookkaLalla
_________________________________

மின்சார  பூவே  பெண்  பூவே
மெய்  தீண்ட  வேண்டும்
என்னோடு  வாராய்
என்  ஆசை  ஒசைகேலாய்
மாலையில்  பொன்  மார்பினில்
நான்  துயில்  கொள்ள  வேண்டும்
காலையில்  உன்  கண்களில்
நான்  வெயில்  காய வேண்டும்
சகியே , சகியே , சகியே
என்  மீசைக்கும்  ஆசைக்கும்
பூசைக்கும்  நீ  வீண்டும்

மின்சாரா  கண்ணா
என்  மன்னா
என்  ஆணை  கேட்டு
என்  பின்னே  வாராய்
என்  ஆசை  ஓசை  கேளாய்
கூந்தலில்  விழும்  பூக்களை
நீ  மடியேந்த  வேண்டும்
நான்  விடும்  பெருமூச்சிலே
நீ  குளிர்  காய  வேண்டும்
மதனா , மதனா , மதனா

என்  பூவுக்கும்  தேவைக்கும்
சேவைக்கும்  நீ  வேண்டும்

ஒரு  ஆணுக்கு  எழுதிய
இலக்கணம்  உன்னிடத்தில்  கண்டேன்
என்  பாதத்தில்  பள்ளிகொள்ள
உனக்கொரு  அனுமதி  தந்தேன்
என்  ஆடை தாங்கிக்கொள்ள
என்  கூந்தல்  ஏந்திக்கொள்ள
உனக்கொரு  வாய்ப்பல்லவா ?
நான்  உண்ட  மிச்சபாலை
நீ  உண்டு  வாழ்ந்து  வந்தால்
மோட்சங்கள்  உனக்கல்லவா ?
வானம்  வந்து  வழிகிறதே
வணகிட  வா

வெண்ணிலவை  தட்டித்தட்டி
செய்து  வைத்த  சிற்பம்  ஒன்று கண்டேன்
அதன்  விழியில்  வழிவது
அமுதமல்ல  விடம்  என்று  கண்டேன்
அதன்  நிழலையும்  தொடுவது
பழியென்று  விலகிவிட்டேன்
வான்  விழியால்  வலை  விரித்தாய்
வஞ்சனை  செல்லாது
வலைகளியே  மீன்  சிக்கலாம்
தண்ணீர்  என்றும்  சிக்காது
வா  என்றால்  நாள்  வருதில்லை
போ  என்றா லாகூர்  நான்  மறைவதில்லை
இது  நீ  நான்  என்ற  போட்டி அல்ல
நீ  ஆணையிட்ட  சூடிக்கொள்ள
ஆண்கள்  யாரும்  பூக்கலல்ல  

Music Director Wise   Film Wise


How to use

In Junolyrics, This box contains the lyrics of Songs .If you like the lyrics, Please leave your comments and share here . Easily you can get the lyrics of the same movie. click here to find out more Lyrics.