 
Kanda Naal Mudhal songs and lyrics
Top Ten Lyrics
Lailai Lailai Lyrics
Writer :
Singer :
Lailai Lailai Lailailae Laahi Laahi Laahi Laahilae.. 
  Merkae Merkae Merkae Thaan 
  Sooriyangal Uthithidumae 
  Sudum Veyil Kodai Kaalam 
  Kadum Pani Vaadai Kaalam 
  Irandukkum Naduvae Aethum Kaalam Ullathaa 
  Illayuthir Kaalam Theernthu, 
  Ezhunthidum Mannin Vaasam 
  Muthal Mazhai Kaalam Endrae Nenjam Solluthey.. 
  Oh.. Minnalum Minnalum Naetruvarai Pirinthathu Aeno 
  Pinnalaai Pinnalaai Indrudan Pinainthidathaano.. 
  Lailai Lailai Lailailae Laahi Laahi Laahi Laahilae.. 
  Merkae Merkae Merkae Thaan 
  Sooriyangal Uthithidumae 
Oh.. Kovam Kollum Naeram Vaanam Ellam Maegam 
  Kaanaamalae Pogum Orae Nilaa.. 
  Oh.. Kovam Theerum Naeram Maegam Illaa Vaanam 
  Pournamiyaai Thondrum Athae Nilaa.. 
  Ini Ethirigal Endrae Evarum Illai, 
  Pøøkkallai Virumbaa Vaergal Illai, 
  Nathiyai Veezhthum Naanal Illayae.. 
  Ithu Neerin Thølil Kai Pødum 
  Oru Chinna Theeyin Kathai Aagum 
  Thiraigal Inimael Thevai Illayae.. 
  Merkae Merkae Merkae Thaan 
Šøøriyangal Uthithidumae 
  Lailai Lailai Lailailae Laahi Laahi Laahi Laahilae.. 
Vaasal Kathavai Yaarø Thattum Oøsai Kaettaal 
  Nee Thaan Èndru Paarthenadi Šakhi 
  Pengal Køøttam Vanthaal Èngae Neeyum Èndrae 
  Ippøthellam Thaedum Ènthan Vizhi 
  Ini Kavithayil Kaigal Nanainthidumø 
  Kaatrae Širagaai Virinthidumø 
  Nilavin Muthugai Theendum Vegamø 
  Ada Thevaigal Illai Èndralum 
  Vaai Uthavigal Kaettu Mandraadum 
  Maattaen Èna Nee Šønnaal Thaangumaa.. 
  Merkae Merkae Merkae Thaan 
Šøøriyangal Uthithidumae.. 
  Lailai Lailai Lailailae Šøøriyangal Uthithidumae.. 
  Minnalum Minnalum Naetruvarai Pirinthathu Aenø 
  Pinnalaai Pinnalaai Indrudan Pinainthidathaanø.. 
============================
லைலை லைலை லைலைலே லாஹி லாஹி லாஹிலே.. 
மேற்கே மேற்கே மேற்கே தான் 
சூரியங்கள் உதித்திடுமே 
சுடும் வெயில் கோடை காலம் 
கடும் பனி வாடை காலம் 
இரண்டுக்கும் நடுவே ஏதும் காலம் உள்ளதா 
இல்லையுதிர் காலம் தீர்ந்து, 
எழுந்திடும் மண்ணின் வாசம் 
முதல் மழை காலம் என்றே நெஞ்சம் சொல்லுதே.. 
ஒ, மின்னலும் மின்னலும் நேற்றுவரை பிரிந்தது ஏனோ 
பின்னலாய் பின்னலாய் இன்றுடன் பினைந்திடதானோ.. 
லைலை லைலை லைலைலே லாஹி லாஹி லாஹிலே.. 
மேற்கே மேற்கே மேற்கே தான் 
சூரியங்கள் உதித்திடுமே 
ஒ, கோவம் கொள்ளும் நேரம், வானம் எல்லாம் மேகம், 
காணாமலே போகும் ஒரே நிலா.. 
ஒ, கோவம் தீரும் நேரம், மேகம் இல்லா வானம், 
பௌர்ணமியாய் தோன்றும் அதே நிலா.. 
இனி எதிரிகள் என்றே எவரும் இல்லை, 
பூக்கலை விரும்பா வேர்கள் இல்லை, 
நதியை வீழ்த்தும் நாணல் இல்லையே.. 
இது நீரின் தோளில் கை போடும் 
ஒரு சின்ன தீயின் கதை ஆகும் 
திரைகள் இனிமேல் தேவை இல்லையே.. 
மேற்கே மேற்கே மேற்கே தான் 
சூரியங்கள் உதித்திடுமே 
லைலை லைலை லைலைலே லாஹி லாஹி லாஹிலே.. 
வாசல் கதவை யாரோ, தட்டும் ஓசை கேட்டால், 
நீ தான் என்று பார்த்தேனடி சஹி.. 
பெண்கள் கூட்டம் வந்தால், எங்கே நீயும் என்றே 
இப்போதெல்லாம் தேடும் எந்தன் விழி.. 
இனி கவிதையில் கைகள் நனைந்திடுமோ..? 
காற்றே சிறகாய் விரிந்திடுமோ..? 
நிலவின் முதுகை தீண்டும் வேகமோ? 
அட தேவைகள் இல்லை என்றாலும், 
வாய் உதவிகள் கேட்டு மன்றாடும் 
மாட்டேன் என நீ சொன்னால் தாங்குமா? 
மேற்கே மேற்கே மேற்கே தான் 
சூரியங்கள் உதித்திடுமே 
லைலை லைலை லைலைலே சூரியங்கள் உதித்திடுமே.. 
மின்னலும் மின்னலும் நேற்றுவரை பிரிந்தது ஏனோ 
பின்னலாய் பின்னலாய் இன்றுடன் பினைந்திடதானோ.. 
How to use
In Junolyrics, This box contains the lyrics of Songs .If you like the lyrics, Please leave your comments and share here . Easily you can get the lyrics of the same movie. click here to find out more Lyrics.


