Devathai Ondru Lyrics

Writer :

Singer :




M: Dhevathai ondru pirandhitta naal indru 
nee dheivathai kooppiduvaarthai 
vannathu poochi vaanavil mael nindru 
vin meengalai azhaikkidhu neendha 
F: Azhagaai nee irundhum thaai enakku 
aandavan vaazhththu ellaam yen enakku 
M: Unnoada kadhai ellaam en kanakku 
punnagai mattumthaaney un kanakku   (Dhevathai)
M: Uyirulla Oviyamey ninnaaley kaaviyamey 
F: Unnoadu thoomanamey 
naan vaazhum thaayagamey 
M: Inbam serkkum payanam 
iruppinum konjam gavanam 
ovvoru nodiyum vaazhndhida vendum nee! 
F: Undhan nizhalil irundhaal 
endha idarum illai 
endhan vaazhvin anbin vedham nee!   (Dhevathai)
M: Uyilaaga nee irukka 
unakkaaga naan irukka 
F: Anballi neekodukka  
verenna naan edukka 
M: Eththanai jenmam vendum 
naaney tharuven meendum 
thevaigal ellaam pattiyal poadu nee! 
F: Ulagam romba sirudhu  
undhan anbey peridhu 
ottumoththa thevai enakku nee!   (Dhevathai)
தேவதை ஒன்று பிறந்திட்ட நாள் இன்று 
நீ தெய்வத்தைக் கூப்பிடும்வார்த்தை 
வண்ணத்துப் பூச்சி வானவில் மேல் நின்று 
வின் மீன்களை அழைக்கிது நீந்த 
பெ அழகாய் நீ இருந்தும் தாய் எனக்கு 
ஆண்டவன் வாழ்த்து எல்லாம் ஏன் எனக்கு 
உன்னோட கதை எல்லாம் என் கணக்கு 
புன்னகை மட்டும் தானே உன் கணக்கு   (தேவதை)
உயிருள்ள ஓவியமே 
நின்னாலே காவியமே 
பெ உன்னோடுத் தூமனமே 
நான் வாழும் தாயகமே 
இன்பம் சேர்க்கும் பயணம் 
இருப்பினும் கொஞ்சம் கவனம் 
ஒவ்வொரு நொடியும் வாழ்த்திட வேண்டும் நீ!  
பெ உந்தன் நிழலில் இருந்தால் 
எந்த இடரும் இல்லை 
எந்தன் வாழ்வில் அன்பின் வேதம் நீ!   (தேவதை)
உயிலாக நீ இருக்க 
உனக்காக நான் இருக்க 
பெ அன்பள்ளி நீக்கொடுக்க 
வேறென்ன நான் எடுக்க 
எத்தனை ஜென்மம் வேண்டும் 
நானே தருவேன் மீண்டும் 
தேவைகள் எல்லாம் பட்டியல் போடு நீ!  
பெ உலகம் ரொம்ப சிறிது  
உந்தன் அன்பே பெரிது 
ஒட்டுமொத்தத் தேவை எனக்கு நீ!   (தேவதை)

Music Director Wise   Film Wise


How to use

In Junolyrics, This box contains the lyrics of Songs .If you like the lyrics, Please leave your comments and share here . Easily you can get the lyrics of the same movie. click here to find out more Lyrics.