Makkal Oru Puram Lyrics

Writer :

Singer :




M: Damakku damakku dama dam dam doara  
Damakku damakku dama dam dam doara 
Damakku damakku dama dam dam doara 
Damakku damakku dama dam dam   (Damakku)
M: Makkal oru puram  
dheivam oru puram 
makkal thunaiyena nirkkum iruburam 
ettu thisaigalum kottuthagarthida 
ketkum nam murasu 
koadi karangalum neerai vitrena 
kolgai vidhaigalum vaerai vittena 
naalai thaaikkulam nammai vaazhthida 
pookkum nallarasu 
kutram seidhavan ketravan aayinum 
koattai koththalam kondavan aayinum 
tharmam kettadhu thattiketpadhu  
endhan vaazhkkai neri 
noattai koduththingu Ottai ketpavan 
kettai vilaiththingu naattai keduppavan 
moottai mudichudan Ottam eduthida seivaan virudhagiri   (Damakku)
M: Vaakkugal kettu vaangumboadhu 
naakkil nooru poi vaippaar 
makkal vaakkai vaangikkondu 
makkal kaadhil poo vaippaan 
kaalam maarum kaatchigal maarum 
kaelvikkettaal thaan 
karaigal poagum thuni veluppaagum 
thuvaiththu poattaal thaan 
edhu nadandhaalum namakkennavendru 
odhungikkidalaamaa thoazha thoazha 
variyavan thunbam valiyavan paarththu iruppadhu koodaadhu 
pirarkkena konjam ilagidum nenjam  
padaithida vendum thoazha thoazha thoazha 
suyanala thondu purindhavan undu 
pugazhmigu varalaaru   (Damakku)
M: Ellaarkkum ellaam vaaikkum naalil  
endhan ennam eederum 
ellaamal poanaal melum melum 
endhan kangal sooderum  
ennai thodarndhu varugiraperai 
endrum vidamaatten  
thoazha thamakku thunbangal vandhaal 
soatraikkooda thoda maatten 
idimazhai minnal idaivarumboadhum 
nadungidamaatten naanthaan naanthaan 
mun vaithakkaalai pin vaikkum velai 
ennidam kidaiyaadhu 
thadandhoal undu thadakkai undu 
thadaigalai seiven thoal thaa thoal thaa 
ilatchiya thaagam irukkindra perukku 
idhayangal udaiyaadhu   (Makkal)
டமக்கு டமக்கு டம டம் டம் டோரா  
டமக்கு டமக்கு டம டம் டம் டோரா 
டமக்கு டமக்கு டம டம் டம் டோரா 
டமக்கு டமக்கு டம டம் டம்   (டமக்கு)
மக்கள் ஒரு புறம்  
தெய்வம் ஒரு புறம் 
மக்கள் துணையென நிற்கும் இருபுறம் 
எட்டுத்திசைகளும் கொட்டுத்தகர்த்திட 
கேட்கும் நம் முரசு 
கோடிக்கரங்களும் நீரை விற்றென 
கொள்கை விதைகளும் வேரை விட்டென 
நாளைத்தாய்க்குலம் நம்மை வாழ்த்திட 
பூக்கும் நல்லரசு 
குற்றம் செய்தவன் கெட்டவன் ஆயினும் 
கோட்டைக் கொத்தளம் கொண்டவன் ஆயினும் 
தர்மம் கெட்டது தட்டிக்கேட்பது  
எந்தன் வாழ்க்கை நெறி 
நோட்டைக் கொடுத்திங்கு ஓட்டைக்கேட்பவன் 
கேட்டை விளைத்திங்கு நாட்டைக் கெடுப்பவன் 
மூட்டை முடிச்சுடன் ஓட்டம் எடுத்திடச் செய்வான் விருதகிரி   (டமக்கு)
வாக்குகள் கேட்டு வாங்கும்போது 
நாக்கில் நூறு பொய் வைப்பார் 
மக்கள் வாக்கை வாங்கிக்கொண்டு 
மக்கள் காதில் பூ வைப்பான் 
காலம் மாறும் காட்சிகள் மாறும் 
கேள்விக் கேட்டால்தான் 
கரைகள் போகும் துணி வெளிப்பாகும் 
துவைத்துப் போட்டால் தான் 
எது நடந்தாலும் நமக்கென்னவென்று 
ஒதுங்கிடலாமா தோழா தோழா 
வரியவன் துன்பம் வலியவன் பார்த்து இருப்பதுக்கூடாது 
பிறர்க்கெனக் கொஞ்சம் இளகிடும் நெஞ்சம் 
படைத்திட வேண்டும் தோழா தோழா தோழா 
சுயநலத்தொண்டு புரிந்தவன் உண்டு 
புகழ்மிகு வரலாறு   (டமக்கு)
எல்லார்க்கும் எல்லாம் வாய்க்கும் நாளில் 
எந்தன் எண்ணம் ஈடேறும் 
இல்லாமல் போனால் மேலும் மேலும் 
எந்தன் கண்கள் சூடேறும் 
என்னைத்தொடர்ந்து வருகிறப்பேரை 
என்றும் விடமாட்டேன் 
தோழர் தமக்கு துன்பங்கள் வந்தால் 
சோற்றைக்கூடத் தொடமாட்டேன் 
இடி மழை மின்னல் இடைவரும்போது 
நடுங்கடமாட்டேன் நான்தான் நான்தான் 
முன் வைத்தக்காலை பின் வைக்கும் வேலை 
என்னிடம் கிடையாது 
தடந்தோள் உண்டு தடக்கை உண்டு 
தடைகளை செய்வேன் தோள்தா தோள்தா 
இலட்சியதாகம் இருக்கின்றப் பேருக்கு 
இதயங்கள் உடையாது  

Music Director Wise   Film Wise


How to use

In Junolyrics, This box contains the lyrics of Songs .If you like the lyrics, Please leave your comments and share here . Easily you can get the lyrics of the same movie. click here to find out more Lyrics.