Ilangkaiyin Ilangkuyil Lyrics

Writer :

Singer :




ஒஹ்...பெம்வதி...
ஒஹ்..பெம்வதா ..
இலங்கையின் இளங்குயில் என்னோடு இசைபாடுதோ
சலங்கையின் ஒலியெனும் சங்கீதம் நகையானதோ

இலங்கையின் இளம் குயில் என்னோடு இசைபாடுதோ
சலங்கையின் ஒலியெனும் சங்கீதம் நகையானதோ
நாடென்ன மொழியென்ன உள்ளங்கள் உறவாட
நாடென்ன மொழியென்ன உள்ளங்கள் உறவாட
ஏடென்ன எழுத்தென்ன எண்ணங்கள் பறிமாற
இலங்கையின் இளங்குயில் உன்னோடு இசை பாடுதோ
சலங்கையின் ஒலியெனும் சங்கீதம் நகையானதோ

என்றும் இந்த பூமியிலே உனக்காக நான் பிறப்பேன்
என்றும் இந்த பூமியிலே உனக்காக நான் பிறப்பேன்
நீதான் என் துணவனென்றால் நூறு ஜென்மம் நானெடுப்பேன்
நீதான் என் துணவனென்றால் நூறு ஜென்மம் நானெடுப்பேன்
விலகாத சொந்தமிது பலகால பந்தமிது
விலகாத சொந்தமிது பலகால பந்தமிது
இணை சேரும் நூலிழை போல்
இணைந்தேன் உன் நூலிடை மேல்
இலங்கையின் இளங்குயில் என்னோடு இசைபாடுதோ
சலங்கையின் ஒலியெனும் சங்கீதம் நகையானதோ

ஆஆஆஆ...ஓஓஓஓஒ...ஓஓஓஒ..
அன்பு தெய்வம் கௌதமனின் அருள் கூறும் ஆலயங்கள்
அன்பு தெய்வம் கௌதமனின் அருள் கூறும் ஆலயங்கள்
வளரும் நம் உறவுகளை வாழ்த்துகின்ற வேளையிது
கடல் வானம் உள்ளவரை கணம்தோறும் காதல் மழை
தமிழ் போலும் ஆயிரம் காலம் திகட்டாத மோஹன ராகம்
இலங்கையின் இளம் குயில் என்னோடு இசைபாடுதோ
சலங்கையின் ஒலியெனும் சங்கீதம் நகையானதோ

Music Director Wise   Film Wise


How to use

In Junolyrics, This box contains the lyrics of Songs .If you like the lyrics, Please leave your comments and share here . Easily you can get the lyrics of the same movie. click here to find out more Lyrics.