
Kaashmora songs and lyrics
Top Ten Lyrics
Jagadhammaa Lyrics
Writer : Muthamil
Singer : Ananthu
Tamil Lyrics
கண்ணாமூச்சி காட்டுறான்
கத்தி பேசி கூட்டுறான்
கைய கால மொத்தமா சேர்த்து
கட்டி போட்டு இழுக்குறான்
வெட்ட வெட்ட தழைக்குது வெட்டி பேச்சு
கத்துக்கிட்டு ரொம்ப ரொம்ப நாளாச்சு
விட்டு போட்டு பின்னாடி அலைய
கொட்ட கொட்ட நீயும் கொடுக்குற தலைய
ஜகதம்மா ஜகதம்மா
கொட்ட கொட்ட நீயும் கொடுக்குற தலைய
ஜெகதம்மா ஜெகதம்மா
சித்து சித்து சிலரது சித்து
பித்து பித்து பிதுக்கூட பித்து
இருளென அருளென மிரளுற பயமா
இருக்குதா அறிவுகள் உனக்கென சுயமா
சர சரவென சருகுகள் உதிர
குறு குறுவென இதயமும் பதர
இது காட்டுல தூக்கிதான் போடாதா
தோண்டிடியேன் பாக்குற தூங்கையில்
ஜகதம்மா ஜகதம்மா
கொட்டிக் கிடக்குது கொடிகள் மந்திரம்
கொததி பார்ப்பது பாம்புகள் தந்திரம்
சிக்கி கிட்ட நீ அவன் தீனியா
கக்கி துப்புரான் உன்னையும் சாணியா
நீராவியில் எஞ்சினும் ஓடுது
நீ சுதட்ட இட்லியும் வேகுது
நீ சொல்லுற ஆவியும் சுடுமா
கூப்பிட்ட பின்னால வருமா
ஜெகதம்மா ஜகதம்மா
முன்னவன் சொன்னது என்னவோ போடா
நம்பி தான் ஒடூர செம்மறி ஆடா
அரிஞ்சதில் அரை கொறை
புரிஞ்சது எதுவோ
அலைகிறான் திரிகிறான் அழிகிறான்
ஜகதம்மா
வேண்டி வேண்டி ஓடூர படையா
காச கொடுத்துட்டு கேக்குறா மடையா
கேட்டதும் கொடுக்க அது என்ன கதையா
ஆசை தோசை அப்பளம் வடையா
ஜகதம்மா ஜகதம்மா
lyrics in english:
Kannamoochi kaaturaan
Kaththi pesi kooturaan
Kaiya kaala moththama sethu
Katti pottu izhukuraan
Vetta vetta thalaikudhu vetti pechu
Kathukittu romba romba naalaachu
Veetu pota pinnadi alaiya
Kotta kotta neeyum kodukura thalaiya
Jagadhammaa jagadhammaa
Kotta kotta neeyum kodukura thalaiya
Jagadhamaa jagadhamaa
Siththu sithu silaradhu siththu
Piththu piththu pidukudha piththu
Irulena arulena miralura bayama
Irukudha arivugal unakena suyama
Sara saravena sarugugal udhira
Kuru kuruvena idhayamum padhara
Idu kaatula thookidhaan potadha
Thondiyen paakura thoongaiyil
Jagadhammaa jagadhammaa
Kottikadakudhu kodigal mandhiram
Koththi paarpadhu paambugal thandhiram
Sikkikitta nee avan theeniya
Kakki thuppuran unnaiyum saaniya
Neeraaviyil enginum ooduthu
Nee sutta idliyum vegudhu
Nee sollura aaviyum suduma
Koopitta pinnala varuma
Jagadhamaa jagadhamma
Munnavan sonnadhu ennavo poda
Nambi thaan oodura semmari aada
Arinjadhil arai korai
Purinjadhu edhuvo
Alaigiraan thirigiraan aligiraan
Jagadhammaa
Vendi vendi oodura padaiya
Kaasa koduthuttu kekura madaiya
Ketadhum kodukka adhu enna kadaiya
Aasai dosai appalam vadaiya
Jagadhammaa jagadhammaa
How to use
In Junolyrics, This box contains the lyrics of Songs .If you like the lyrics, Please leave your comments and share here . Easily you can get the lyrics of the same movie. click here to find out more Lyrics.