Poi Varavaa Lyrics

Writer : Yugabharathi

Singer : Sean Roldan




Lyrics in english:

Poi varavaa poi varavaa
In neelak kuyilukku sondham endru.

Nee irundhaal aagaayamum en kaiyoadu
Seraadho kaadhal kondu.

Varavai rendum veruthaan
Siragin iragum verudhaan.

Endraalum paadhai ondru ariven
Ennaalum undhan anbai maraven.

Poi varavaa poi varavaa
In neelak kuyilukku sondham endru.

Nee irundhaal aagaayamum en kaiyoadu
Seraadho kaadhal kondu.

Alan koalamaaga irundheney neatru
Azhagaana maatram neeyum vandhaai.

Thagaraaru naamum varalaaru poala
Urumaara neeye veagam thandhaai.

Thazhuva thunindha idhayamey
Kanneeril undhan kaadhal kazhuvum
Ennaadho nenjam neeyum udhavanum.

Poi varavaa poi varava
In neelak kuyilukku sondham endru.

Nee irundhaal aagaayamum en kaiyoadu
Seraadho kaadhal kondu.

Vizhundhaalum naaney vidhaiyaaga vendum
Varungaalan pesa vaazhvai velvoam.

Avamaanam thoalvi uramaaga maara
Adaiyaalam meetka koabam kolvom.

Yedhu un vaazhvil paadaley
Edharku innum soagamey.

Ezhundhaal ettu dhisaiyum urudhi
Manam muyandraal vittu vilagum amaidhi.

Poi varava poi varava
In neelak kuyilukku sondham endru.

Nee irundhaal aagaayamum en kaiyoadu
Seraadho kaadhal kondu.

Lyrics in Tamil:-

போய் வரவா போய் வரவா
இந்நீலக்குயிலுக்கு சொந்தம் என்று.

நீயிருந்தால் ஆகாயமும் என் கையோடு
சேராதோ காதல் கொண்டு.

பறவை ரெண்டும் வேறுதான்
சிறகின் இறகும் வேறுதான்.

என்றாலும் பாதை ஒன்று அறிவேன்
என்னாலும் உந்தன் அன்பை மறவேன்.

போய் வரவா போய் வரவா
இந்நீலக்குயிலுக்கு சொந்தம் என்று.

நீயிருந்தால் ஆகாயமும் என் கையோடு
சேராதோ காதல் கொண்டு.

அலங்கோலமாக இருந்தேனே நேற்று
அழகான மாற்றம் நீயும் வந்தாய்.

தகராறு நானும் வரலாறு போல
உருமாற நீயே வேகம் தந்தாய்.

தவறு புரிந்த எனையுமே
தழுவத்துனிந்த இதயமே.

கண்ணீரின் உந்தன் காதல் கழுவும்
என்னாதோ நெஞ்சம் நீயும் உதவனும்.

போய் வரவா போய் வரவா
இந்நீலக்குயிலுக்கு சொந்தம் என்று.

நீயிருந்தால் ஆகாயமும் என் கையோடு
சேராதோ காதல் கொண்டு.

விழுந்தாலும் நானே விதையாக வேண்டும்
வருங்காரன் பேச வாழ்வை வெல்வோம்.

அவமானம் தோல்வி உரமாக மாற
அடையாளம் மீட்க கோபம் கொள்வோம்.

ஏது உன் வாழ்வில் பாடலே
எதற்கு இன்னும் சோகமே.

எழுந்தால் எட்டு திசையும் உறுதி
மனம் முயன்றால் விட்டு விலகும் அமைதி.

போய் வரவா போய் வரவா
இந்நீலக்குயிலுக்கு சொந்தம் என்று.

நீயிருந்தால் ஆகாயமும் என் கையோடு
சேராதோ காதல் கொண்டு.

Music Director Wise   Film Wise


How to use

In Junolyrics, This box contains the lyrics of Songs .If you like the lyrics, Please leave your comments and share here . Easily you can get the lyrics of the same movie. click here to find out more Lyrics.