Macha Mogathukari Lyrics

Writer : Madhan Karky

Singer :




Adi macha mogathukari
Nee pacha sirippukari
Un beauty enna naasthi pannuthadi.

Adi macha mogathukari
Nee pacha sirippukari
Un beauty enna naasthi pannuthadi.

Manasu sillunu siragadikka
Naan dreemula dive adikka
Un glamour enga grammar thaanduthadi.

Nee moracha kooda
Antha surukkam vekkam aakuthe
Nee siricha pochu intha boomi thaangathe.

Un pera sollu un oora sollu
Nee sonna pothum naan aaven thillu.

Un numbera sollu mail aidiya sollu
Etho onna sollu athu pothum nillu.

Adiye macha iduppa maraikkatha
Chinna payana vathaikkaatha
Thavikkiren.

Adiye macha iduppa maraikkatha
Chinna payana vathaikkaatha
Thavikkiren.

Azhage nenja kulukki sirikkaatha
Panchu manasa orasaatha
Erikiren.

Antha bollywoottaiye paadu paduthitta
Un lookila.

Ippo kollywoodu thaan
Kalanki nikkithu
Un kickila

Oru kodi laiku thaan
Naan vaankiten facebukkla
Atha neenga varave illa.

Un pera sollu un oora sollu
Nee sonna pothum naan aaven thillu.

Un numbera sollu mail aidiya sollu
Etho onna sollu athu pothum nillu.

Adadaa nee irukkura hai fai yaa
Naan pesuven poi poiyaa
Puriyuthaa.

Adiye master peesu naan thaandy
Dummy peesu avanthaandy
Theriyutha.

Avan internettaiye sarikka paakuraan
Nee othungikko.

Avan google mepppula koli pudikkuraan
Nee purunjukko.

Ada salmaanaiyum shahrukh khaanaiyum
Naan paaththava.

Athu puriyaama nee kekkura
En pera kelu
En oora kelu
En renju vera
Nee kaanju pora.

Naan local aalu
Adichen sixer paaru.

Vanthu kettu paaru
Naan silvar staaru.

Un pera sollu un oora sollu
Nee sonna pothum naan aaven thillu.

Un numbera sollu mail aidiya sollu
Etho onna sollu athu pothum nillu.


Lyrics in Tamil:

அடி மச்ச மொகத்துக்காரி
நீ பாச சிரிப்புகாரி
உன் ப்யூடீ என்ன நாஸ்தி பண்ணுதடி.

அடி மச்ச மொகத்துக்காரி
நீ பாச சிரிப்புகாரி
உன் ப்யூடீ என்ன நாஸ்தி பண்ணுதடி.

மனசு சில்லுனு சசிறகடிக்க
நான் த்ரீமுல டைவ் அடிக்க
உன் கிளாமர் எங்க க்ரமர் தாண்டுதடி.

நீ மொறச்சா கூட
அந்த சுருக்கம் ஏக்கம் ஆகுதே
நீ சிரிச்ச போச்சு இந்த பூமி தாங்காதே.

உன் பேரச் சொல்லு உன் ஊர சொல்லு
நீ சொன்ன போதும் நான் ஆவேன் தில்லு.

உன் நம்பர சொல்லு மெயில் ஐடிய சொல்லு
ஏதோ ஒண்ணா சொல்லு அது போதும் நில்லு.

அடியே மச்ச இடுப்ப மறைக்காத
சின்ன பயன வதைக்காத
தவிக்கிறேன்.

அடியே மச்ச இடுப்ப மறைக்காத
சின்ன பயன வதைக்காத
தவிக்கிறேன்.

அழகே நெஞ்ச குலுக்கி சிரிக்காத
பஞ்சி மனச ஓரசாத
எரிக்கிறேன்.

அந்த பாலிவுட்டையே பாடு படுத்திட்ட
உன் லுக்கில.

இப்போ கோலிவுட்டுதான் தான்
கலங்கி நிக்கிது
உன் கிக்கில.

ஒரு கோடி லைக்கு தான்
நான் வாங்கிட்டேன் பேசுபுக்குல
அத்த நீங்க வரவே இல்ல.

உன் பேர சொல்லு உன் ஊர சொல்லு
நீ சொன்ன போதும் நான் ஆவேன் தில்லு.

உன் நம்பர சொல்லு மெயில் ஐடிய சொல்லு
ஏதோ ஒண்ணா சொல்லு அது போதும் நில்லு.

அடடா நீ இருக்குற ஹை ஃபை யா
நான் பேசுவேன் பொய் பொய்யா
புரியுதா.

அடியே மாஸ்டர் பீசு நான் தாண்டி
டம்மீ பீசு அவன் தாண்டி
தெரியுதா.

அவன் இண்டேர்நெட்டையே சரிக்க பாக்குரான்
நீ ஒதுங்கிக்கோ.

அவன் கூககுள் மேப்ப்புல கோழி புடிக்குரான்
நீ புருஞ்சுக்கோ.

அட சல்மானையும் ஷாருக் கானைய்யும்
நான் பாத்தவ.

அது புரியாம நீ கேக்குற
என் பேர கேளு
என் ஊர கேளு
என் ரேஞ்சு வேற
நீ காஞ்சு போற.

நான் லோகல் ஆளு
அடிச்சேன் ஸிக்ஸர் பாரு.

வந்து கேட்டு பாரு
நான் சில்வார் ஸ்டாறு.

உன் பேர சொல்லு உன் ஊர சொல்லு
நீ சொன்ன போதும் நான் ஆவேன் தில்லு.

உன் நம்பர சொல்லு மெயில் ஐடிய சொல்லு
ஏதோ ஒண்ணா சொல்லு அது போதும் நில்லு.

Music Director Wise   Film Wise


How to use

In Junolyrics, This box contains the lyrics of Songs .If you like the lyrics, Please leave your comments and share here . Easily you can get the lyrics of the same movie. click here to find out more Lyrics.