Idhayathin Laptap Lyrics

Writer : Mohan Rajan and Prabha

Singer : Jagadesh, Vishupriya




இதயத்தின் லப் டப் சத்தம்

உயிருக்கு ரிங்டோன் தானடா

ரிப்பீட்டா அடிக்கும் கேளடா

நாட் ரீச்சபிள் எனக்கு இல்லையடா

திகிலான திக்திக் எல்லாம்

எமனுக்கு காலர் ட்யூனடா

நாகூர்தான் கேட்கும் பாரடா

ஹலோ நான் பேய் பேசுறேன்

நீயும் ஒரு மனுசியா

இருந்துதானே ஒரு பேய் ஆனா

டிஸ்கவுண்ட் அட இல்லையா

ஐயோ நானும் ரொம்ப பாவம்

நண்பா உங்கிட்ட அடிக்கல

ஒரு செல்போன் அடிச்சேன் விடியல

ஓடுறேனே இப்போ பயத்துல

கொஞ்சம் இப்போ காட்டு பாசம்
Hello Naan Pei Pesuren – Idhayathin Laptap Song Lyrics in Tamil

டிஸ்கவுண்ட் இங்க நானுந்தான்

ஒரு ஃப்ளிப்கார்ட் இல்ல பேயா

உன் உசுர எடுக்கப் போரேன்டா

ஓடு ஓடு ஓடு ஓடு

பாசம் காட்ட நானுந்தான்

ஒரு ஹமாம் சோப்பு தான் இல்ல

உன் தோலை உரிச்சு எடுப்பேன்டா

ஓடு………….

ஹலோ நான் பேய் பேசுறேன்

இதயத்தின் லப் டப் சத்தம்

உயிருக்கு ரிங்டோன் தானடா

ரிப்பீட்டா அடிக்கும் கேளடா

நாட் ரீச்சபிள் எனக்கு இல்லையடா

திகிலான திக்திக் எல்லாம்

எமனுக்கு காலர் ட்யூனடா

நாகூர்தான் கேட்கும் பாரடா

ஹலோ நான் பேய் பேசுறேன்

ஹலோ ஹலோ

நான் பேய் பேசுறேன்

Music Director Wise   Film Wise


How to use

In Junolyrics, This box contains the lyrics of Songs .If you like the lyrics, Please leave your comments and share here . Easily you can get the lyrics of the same movie. click here to find out more Lyrics.