Saridhaana Saridhaana Lyrics

Writer : Madhan Karky

Singer : Yazin Nizar, Thomson Andrews & M. Ghibran




Idhan Munne Siruvan Naane
Inimele Ilaignyan Naane
Irandirkkum Naduvil Nee
Saridhaana?

Idhan Munne Snehithi Nee
Inimele Kaathali Nee
Irandirkum Naduvil Naan
Saridhaana?

Nizhaloviyangal Naam Thaana?
Nigazhkindra Maayam Sarithaana?

Sarithaana Muraithaana Ithu Naana Naana Naana?
Vizhuvena Ezhuvena Ini Naanaum Naanum Naana?
Sarithaana Muraithaana Ithu Naana Naana Aana?
Vizhuvena Ezhuvena Ini Naanaum Naanum Aana Aana?

Idhan Munne Siruvan Naane
Inimele Ilaignyan Naane
Irandirkum Naduvil Nee
Sarithaana?

Yaavum Purithaai Theriyum Vayathu
Yaavum Azhagaai Vizhiyil Vizhiyil Therigirathey
Netru En Kaathile Keta Paadale
Verena Maariye Ketpathum Sarithaana?

Sarithaana Muraithaana Ithu Naana Naana Naana?
Vizhuvena Ezhuvena Ini Naanaum Naanum Aana?
Sarithaana Muraithaana Ithu Naana Naana Naana?
Vizhuvena Ezhuvena Ini Naanaum Naanum Aana Aana?

Nenjam Thadumaarum Paruvam Idhuvo
Pengal Paarthaal Lesai Ithayam Ganakiratho
Thozhanin Kaadhali Thozhiya Thangaya
Rendume Illaiya Kelviye Sarithaana?

Azhagana Kirukal Naam
Mudivilla Theruvum Naam
Kulir Kaatrin Kurumbum Naam
Inimele..

Nizhaloviyangal Naam Thaana?
Nigazhkindra Maayam Sarithaana?

Sarithaana Sarithaana Ithu Naana Naana Naana?
Sarithaana Sarithaana Ini Naanaum Naanum Aana?
Sarithaana Sarithaana Ithu Naana Naana Naana?
Sarithaana Sarithaana Ini Naanaum Naanum Aana Aana?


LYRICS IN TAMIL


இதன் முன்னே சிறுவன் நான்
இனிமேலே இளைஞன் நான்
இரண்டிற்கும் நடுவில் நீ
சரிதானா?

இதன் முன்னே ஸ்னேஹிதி நீ
இனிமேலே காதலி நீ
இரண்டிற்கும் நடுவில் நான்
சரிதானா?

நிழலோவியங்கள் நாம் தானா?
நிகழ்கின்ற மாயம் சரிதானா?

சரிதானா முறைதானா இது நானா நானா நானா?
விழுவேனா எழுவேனா இனி நானும் நானும் நானா?
சரிதானா முறைதானா இது நானா நானா நானா?
விழுவேனா எழுவேனா இனி நானும் நானும் நானா?

இதன் முன்னே சிறுவன் நான்
இனிமேலே இளைஞன் நான்
இரண்டிற்கும் நடுவில் நீ
சரிதானா?

யாவும் புதிராய் தெரியும் வயது
யாவும் அழகாய் விழியில் விழியில் தெரிகிறதே
நேற்று என் காதிலே கேட்ட பாடலே
வேறென மாறியே கேட்பதும் சரிதானா?

சரிதானா முறைதானா இது நானா நானா நானா?
விழுவேனா எழுவேனா இனி நானும் நானும் நானா?
சரிதானா முறைதானா இது நானா நானா நானா?
விழுவேனா எழுவேனா இனி நானும் நானும் நானா?

நெஞ்சம் தடுமாறும் பருவம் இதுவோ
பெண்கள் பார்த்தால் லேசாய் இதயம் கனக்கிறதோ
தோழனின் காதலி தோழியா தங்கையா
ரெண்டுமே இல்லையா கேள்வியே சரிதானா?

அழகான கிறுக்கல் நாம்
முடிவில்லா தெருவும் நாம்
குளிர் காற்றின் குறும்பும் நாம்
இனிமேலே...

நிழலோவியங்கள் நாம் தானா?
நிகழ்கின்ற மாயம் சரிதானா?

சரிதானா சரிதானா இது நானா நானா நானா?
சரிதானா சரிதானா இது நானா நானா நானா?
சரிதானா சரிதானா இது நானா நானா நானா?
சரிதானா சரிதானா இது நானா நானா நானா?

Music Director Wise   Film Wise


How to use

In Junolyrics, This box contains the lyrics of Songs .If you like the lyrics, Please leave your comments and share here . Easily you can get the lyrics of the same movie. click here to find out more Lyrics.