Pudhiya Mugam songs and lyrics
Top Ten Lyrics
July Maatham Lyrics
Writer :
Singer :
July Maatham Vanthaal, Jodi Saerum Vayasu 
  Maalai Naeram Vanthaal, Paattu Paadum Manasu 
  Achcham Naanam Enbathu, Hyther Kaala Pazhasu 
  Muththu Mutham Podava, Raththam Puththam Podusu 
July Maatham Vanthaal, Jodi Saerum Vayasu 
  Maalai Naeram Vanthaal, Paattu Paadum Manasu 
  Achcham Naanam Enbathu, Hyther Kaala Pazhasu 
  Muththu Mutham Podava, Raththam Puththam Podusu 
Vetta Veliyil Povaamaa, Adi Chittu Kuriviyin Siragai Kael 
  Natta Nadu Nisi Nerathil, Naam Satre Urangida Nilavai Kael 
  Kaadu Malaigal Daesangal, Kaanboma Katrai Kael 
  Veedu Vendam Koodondru, Vendamaa Kattai Kael 
  Kaadal Endru Sonnathum, Kattrum Kaigal Kattum 
  Kaadal Ennum Vaarthaithaan, Sarva Daesa Sattam 
July Maatham Vanthaal, Jodi Saerum Vayasu 
  Maalai Naeram Vanthaal, Paattu Paadum Manasu 
  Achcham Naanam Ènbathu, Hyther Kaala Pazhasu 
  Muththu Mutham Pødava, Raththam Puththam Pødusu 
July Maatham Vanthaal, Jødi Šaerum Vayasu 
  Maalai Naeram Vanthaal, Paattu Paadum Manasu 
Pudhiyathalla Muthangal 
  Ini Pøiyaai Vaesham Pøadaathey 
  Ullam Èllam Èn Šøntham Athai Ullangaiyaal Møødathey 
  Kaadal Vanthaal Kattil Mael Kanniraa Køødathey 
  Kangal Paarthu I Løve Yøu Šøllippaar Odaathey 
  Kadal Ènnum Aetilae Neeyum Naanum Utcham 
  Kødi Makkal Vendugøal Køncham Vaippøm Mitcham 
July Maatham Vanthaal, Jødi Šaerum Vayasu 
  Maalai Naeram Vanthaal, Paattu Paadum Manasu 
  Achcham Naanam Ènbathu, Hyther Kaala Pazhasu 
  Muththu Mutham Pødava, Raththam Puththam Pødusu 
July Maatham Vanthaal, Jødi Šaerum Vayasu 
  Maalai Naeram Vanthaal, Paattu Paadum Manasu 
  Achcham Naanam Ènbathu, Hyther Kaala Pazhasu 
  Muththu Mutham Pødava, Raththam Puththam Pødusu 
================================
ஜூலை மாதம் வந்தால், ஜோடி சேரும் வயசு 
மாலை நேரம் வந்தால், பாட்டு பாடும் மனசு 
அச்சம் நாணம் என்பது, ஹைதர் கால பழசு 
முத்து முத்தம் போடவா, ரத்தம் புத்தம் பொடுசு 
ஜூலை மாதம் வந்தால், ஜோடி சேரும் வயசு 
மாலை நேரம் வந்தால், பாட்டு பாடும் மனசு 
அச்சம் நாணம் என்பது, ஹைதர் கால பழசு 
முத்து முத்தம் போடவா, ரத்தம் புத்தம் பொடுசு 
வெட்ட வெளியில் போவாமா, அடி சிட்டு குரிவியின் சிறகை கேள் 
நட்ட நாடு நிசி நேரத்தில், நாம் சற்றே உறங்கிட நிலவை கேள் 
காடு மலைகள் தேசங்கள், காண்போமா கற்றை கேள் 
வீடு வேண்டாம் கூடொன்று, வேண்டாமா கட்டை கேள் 
காதல் என்று சொன்னதும், கட்டறும் கைகள் கட்டும் 
காதல் என்னும் வார்த்தைதான், சர்வ தேச சட்டம் 
ஜூலை மாதம் வந்தால், ஜோடி சேரும் வயசு 
மாலை நேரம் வந்தால், பாட்டு பாடும் மனசு 
அச்சம் நாணம் என்பது, ஹைதர் கால பழசு 
முத்து முத்தம் போடவா, ரத்தம் புத்தம் பொடுசு 
ஜூலை மாடம் வந்தால், ஜோடி சேரும் வயசு 
மலை நேரம் வந்தால், பட்டு பாடும் மனசு 
புதியதல்ல முத்தங்கள் 
இனி பொய்யாய் வேஷம் போடாதே 
உள்ளம் எல்லாம் என் சொந்தம் அதை உள்ளங்கையால் மூடாதே 
காதல் வந்தால் கட்டில் மேல் கன்னிரா கூடாதே 
கண்கள் பார்த்து இ லவ் யு சொல்லிப்பார் ஓடாதே 
கடல் என்னும் ஏட்டிலே நீயும் நானும் உச்சம் 
கோடி மக்கள் வேண்டுகோள் கொஞ்சம் வைப்போம் மிச்சம் 
ஜூலை மாதம் வந்தால், ஜோடி சேரும் வயசு 
மாலை நேரம் வந்தால், பாட்டு பாடும் மனசு 
அச்சம் நாணம் என்பது, ஹைதர் கால பழசு 
முத்து முத்தம் போடவா, ரத்தம் புத்தம் பொடுசு 
ஜூலை மாதம் வந்தால், ஜோடி சேரும் வயசு 
மாலை நேரம் வந்தால், பாட்டு பாடும் மனசு 
அச்சம் நாணம் என்பது, ஹைதர் கால பழசு 
முத்து முத்தம் போடவா, ரத்தம் புத்தம் பொடுசு 
How to use
In Junolyrics, This box contains the lyrics of Songs .If you like the lyrics, Please leave your comments and share here . Easily you can get the lyrics of the same movie. click here to find out more Lyrics.