Enathu Manvalanae Lyrics

Writer :

Singer :




எனது மணவாளனே என் இதய ஏக்கமே
இனியவரே இயேசய்யா
உம்மைத் தான் தேடுகிறேன் நான்
உம்மைத் தான் நேசிக்கிறேன் (மத் 25:6)

1. உம் நாமம் சொல்லச் சொல்ல என்
உள்ளமெல்லாம் துள்ளுதையா (உன் 1:3)
உம் அன்பைப் பாடப் பாட‌
இதயமெல்லாம் இனிக்குதையா (2) (சங் 89:1)

2. உம் முகம் பார்க்கணுமே
உம் அழகை ரசிக்கணுமே (உன் 5:10 16)
உம் பாதம் அமரணுமே (லூக் 10:39)
உம் சித்தம் அறியணுமே (கொலோ 1:9)

3. என் வாயின் சொற்களெல்லாம்
ஏற்றனவாய் இருப்பதாக‌
என் இதய எண்ணமெல்லாம்
உகந்தனவாய் இருப்பதாக (உனக்கு) (சங் 19:14)

4.அழகெல்லாம் அற்றுப் போகும் - உலக‌
எழிலெல்லாம் ஏமாற்றும் (நீதி 31 : 30)
உம் அன்பு மாறாதையா
ஒரு நாளும் அழியாதையா (யோவா 13 : 1)

5.நான் பார்க்கும் பார்வையெல்லாம்
ஏற்றவனாய் இருப்பதாக‌
நான் நடக்கும் பாதையெல்லாம்
உக‌ந்த‌ன‌வாய் இருப்ப‌தாக‌

Music Director Wise   Film Wise


How to use

In Junolyrics, This box contains the lyrics of Songs .If you like the lyrics, Please leave your comments and share here . Easily you can get the lyrics of the same movie. click here to find out more Lyrics.