UmmoduIruppathan Lyrics

Writer :

Singer :




உம்மோடு இருப்பதுதான்
உள்ளத்தின் வாஞ்சைய‌யையா
உம் சித்தம் செய்வது தான்
இதயத்தின் ஏக்கமையா (அப் 9 : 6)
இயேசையா உம்மைத்தானே
என் முன்னே நிறுத்தியுள்ளேன்

1.எனக்காக யாவையும் செய்பவரே
செய்து முடிப்பவரே (சங் 57 : 2)
என் பாரங்கள் என் சுமைகள் - 2
உம் பாதத்தில் இறக்கி வைத்தேன் - 2

2.இரக்கமும் உருக்கமும் நீடிய சாந்தமும்
கிருபையும் உள்ளவரே (சங் 103 : 8)
என் ஜீவனை அழிவில் நின்று
மீட்டவரே என் மேய்ப்பவரே

3.எபிநேசரே எல்எலியோன் (1சாமு 7 : 12)
என்றுமே உயர்ந்தவரே (சங் 97 : 9)
எல்ஷடாய் (சர்வ) வல்லவரே (ஆதி 17 : 1)
எல்ரோயீ காண்பவரே (ஆதி 16 : 13)

4.மன்னிப்பதில் வள்ளல் நீரே
சுகம் தரும் தெய்வம் நீரே
உம் அன்பையும் இரக்கத்தையும்
மணி முடியாய் சூட்டுகின்றீர் (சங் 103 : 3,4)

Music Director Wise   Film Wise


How to use

In Junolyrics, This box contains the lyrics of Songs .If you like the lyrics, Please leave your comments and share here . Easily you can get the lyrics of the same movie. click here to find out more Lyrics.