 
Taramani songs and lyrics
Top Ten Lyrics
Un Badhil Vendi Lyrics
Writer : Na. Muthukumar
Singer : Siddharth, Sruthi S
Lyrics in Tamil
ஆ    உன் பதில் வேண்டி யுகம் பல தான்டி     
    உன்மத்தம் கொண்டே காத்திருப்பேனோ     
    உன்னிரு பார்வை விழுகின்ற தொலைவில்     
    வாழ்கின்ற யோகம் நானடைவேனோ     
    வழிப்போக்கனின் வாழ்விலே நிழலாக வருகிறாய்     
    நான் கேட்கும் முன்னமே இளைப்பாற தருகிறாய்     
    தருகிறாய்……… நீ     
    இளைப்பாறல் முடிந்ததும் போதும் போ என்கிறாய்     
    புலனைந்தையும் கொல்கிறாய் கொல்கிறாய் நீ……     
         
ஆ    உனக்காக நானும் கடல் தாண்டி போவேன்     
    மலைமேலொரு கடல் வேண்டுமா     
    மழைக்கொண்டு செய்வேன்     
    கடல் நீளம் சேர்ந்து கனவள்ளி கோர்த்து     
    என் மூச்சினை நூலாக்கியே நகை ஒன்று செய்வேன்     
    யாரோ…… நம்பாத கதைகள் நீ சொல்லு பெண்ணே     
    வேறாரும் எங்கும் இல்லாத பூமி     
    பார்க்காத வானம் நாம் வாழ போவோம்     
    வழிப்போக்கனின் வாழ்விலே நிழலாக வருகிறாய்     
    நான் கேட்கும் முன்னமே இளைப்பாறல் தருகிறாய்     
    தருகிறாய்……… நீ     
    இளைப்பாறல் முடிந்ததும் போதும் போ என்கிறாய்     
    புலனைந்தையும் கொல்கிறாய் கொல்கிறாய் நீ……     
         
பெ    வருகின்ற காற்றில் புதிதான வாசம்     
    நொடி நேரத்தை எனை மாற்றியே மாயங்கள் செய்தாய்     
    எதிர் பார்த்த எல்லாம் கைவிட்டு போக     
    பொய் என்பதா மெய் என்பதா     
    கை நீட்டி வந்தாய்     
    காணல் நீரோடுதானே நீந்திடத்தானே     
    நான் இன்று போனேன்     
    குறை ஒன்றுமில்லை பிறைமீதும் கரைகள்     
    உண்டென்று சொல்லி     
    நீ இங்கு வந்தாய்     
    வழிப்போக்கன் நானே நிழலாக வருகிறாய்     
    நான் கேட்கும் முன்னமே இளைப்பாறல் தருகிறாய் நீ……     
         
பெ    விடியாதொரு நாளிலே அடடா என் வானிலே     
    வெளிச்சம் போல் வருகிறாய் வாழ்க்கையிலே நீ…… 
Lyrics in English
M:    Un badhil vendi yugam pala thaandi     
    unmatham kondey kaathiruppeno     
    unniru paarvai vizhugindra tholaivil     
    vaazhgindra yoagam naanadaiveno     
    vazhippoakkanin vaazhviley nizhalaaga varugiraai     
    naan keatkum munnamey ilaippaara tharugiraai     
    tharugiraai……… nee     
    ilaippaaral mudindhathum poadhum po engiraai     
    pulanaindhaiyum kolgiraai kolgiraai nee……….     
         
M:    Unakkaaga naanum kadal thaandi poaven     
    malai mealoru kadal vendumaa     
    mazhaikkondu seiven     
    kadal neelam searthu kanavalli koarthu     
    en moochinai noolaakkiye nagai ondru seiven     
    yaaro…….. nambaadha kadhaigal nee sollu penney     
    nijamaakki vaippen      
    veraarum engum illaadha boomi     
    paarkkaadha vaanam naan vaazha poavom     
    vazhippoakkanin vaazhviley nizhalaaga varugiraai     
    naan keatkum munnamey ilaippaara tharugiraai     
    tharugiraai……… nee     
    ilaippaaral mudindhathum poadhum po engiraai     
    pulanaindhaiyum kolgiraai kolgiraai nee……….     
         
F:    Varugindra kaatril pudhithaana vaasam     
    nodi paartha ellaam kaivittu poaga     
    poi enbadhaa mei enbadhaa     
    kai neetti vandhaai     
    kaanal neeroaduthaaney neendhidathaaney     
    naan indru penen     
    kurai ondrumillai pirai meedhum karaigal     
    undendru solli     
    nee ingu vandhaai     
    vazhipoakkan naaney nizhalaaga varugiraai     
    naan keatkum munnamey ilaippaaral tharugiraai nee……     
         
F:    Vidiyaadhoru naaliley adadaa en vaaniley     
    velicham poal varugiraai vaazhkkaiyiley nee………. 
How to use
In Junolyrics, This box contains the lyrics of Songs .If you like the lyrics, Please leave your comments and share here . Easily you can get the lyrics of the same movie. click here to find out more Lyrics.


