Unkooda Pesathaane Lyrics

Writer : Yugabharathi

Singer : Shreya Ghoshal, Anthony Daasan




Lyrics in english:

Un kooda pesa aasa aasa
Un kooda pesa aasa aasa.

Unkooda pesathaane
Aasa aasa.

Elangaatha nee nenjukulla
Veesa veesa

Un kooda pesa aasa aasa

Unkooda pesathaane
Aasa aasa.

Elangaatha nee nenjukulla
Veesa veesa

Mazhaiyaa pozhinju manasula pootha
Padagaa irundhu karaiyila saertha.

Unna solla vartha pothaathu
Aagathu

Unkooda pesathaane
Aasa aasa.

Elangaatha nee nenjukulla
Veesa veesa

Kalangiya pozhuthula kadavula pola
Enakku nee kedachathu yogam.

Ulagamae pudhusu pol theriyuthu yeno
Arugil nee irukkura neram

Pana kaasula vaazhura ulagam
Unna paarthida maaruthal adaiyum.

Oru kottula serura idhayam
Uyir oviymaa unna varaiyum.

Pakkathula neeyum ninna
Enna vandhu serum athanaiyum.

Unkooda unkooda pesathaane
Aasa aasa.

Elangaatha nee nenjukulla
Veesa veesa.

Neruppula vizhunthidum
Paruthiya pola nenapaiyum
Koluthuthu nesam.

Kalangara velakkampol
Thesaiya nee kaatta
Usurula paravuthu vaasam

Nedham pogura paathaiya maranthu
Thadumariduren enna izhanthu.

Oru paarvaiyil meniyum sivanthu
Azhagaagiduthe uyir kalanthu.

Mothathula un nenappu
Kannadichu pesum ullirunthu

Unkooda pesathaane
Aasa aasa.

Elangaatha nee nenjukulla
Veesa veesa

Mazhaiyaa pozhinju manasula pootha
Padagaa irundhu karaiyila saertha.

Unna solla vartha pothaathu
Aagathu
Pothaathu aagathu.


TAMIL LYRICS

உன் கூட பேச ஆசை ஆசை
உன் கூட பேச ஆசை ஆசை

உன்கூட பேசத்தானே
ஆசை ஆசை
இளங் காத்தா நீ நெஞ்சுக்குள்ள
வீச வீச

உன் கூட பேச ஆசை ஆசை

உன்கூட பேசத்தானே
ஆசை ஆசை

இளங் காத்தா நீ நெஞ்சுக்குள்ள
வீச வீச

மழையா பொழிஞ்சு மனசுல பூத்த
படகா இருந்து கரையில சேர்த்த
உன்ன சொல்ல வார்த்த போதாது
ஆகாது

உன்கூட பேசத்தானே
ஆசை ஆசை

இளங் காத்தா நீ நெஞ்சுக்குள்ள
வீச வீச

கலங்கிய உன்ன கடவுள போல
எனக்கு நீ கெடச்சது யோகம்

உலகமே புதுசு போல் தெரியுது ஏனோ
அருகில் நீ இருக்குற நேரம்

பணம் காசுல வாழுர உலகம்
உன்ன பார்த்திட மாறுதல்

ஒரு கொட்டுல சேறுற இதயம்
உயிர் ஓவியமா உன்ன வரையும்

பக்கத்துல நீயும் நின்ன
என்ன வந்து சேரும் அத்தனையும்

உன்கூட உன்கூட பேசத்தானே
ஆசை ஆசை

இளங் காத்தா நீ நெஞ்சுக்குள்ள
வீச வீச

நெருப்புல விழுந்திடும்
பருத்திய போல நநெனப்பையும்
கொளுத்துது நேசம்

கலங்கர வெளக்கம் போல்
தெசையா நீ காட்ட
உசுறுல பரவுது வாசம்

நெதம் போகுர பாதைய மறந்து
தடுமாறிடுரேன் என்ன இழந்து

ஒரு பார்வையில் மேனியும் சிவந்து
அழகாகிடுதே உயிர் கலந்து

மொத்தததுல உன் நெனப்பு
கண்ணடிச்சு பேசும் உள்ளிருந்து

உன்கூட பேசத்தானே
ஆசை ஆசை

இளங் காத்தா நீ நெஞ்சுக்குள்ள
வீச வீச

மழையா பொழிஞ்சு மனசுல பூத்த
படகா இருந்து கரையில சேர்த்த

உன்ன சொல்ல வார்த்த போதாது
ஆகாது
போதாது ஆகாது

Music Director Wise   Film Wise


How to use

In Junolyrics, This box contains the lyrics of Songs .If you like the lyrics, Please leave your comments and share here . Easily you can get the lyrics of the same movie. click here to find out more Lyrics.