Paathukkuren Lyrics

Writer : Yugabharathi

Singer : D. Sathyaprakash




Lyrics in english:

Paathukuren unna
Nalla Paathukuren.

Paathukuren rendu
Kanna Paathukuren.

Paathukuren unna
Nalla Paathukuren.

Paathukuren rendu
Kanna Paathukuren.

Unna pesaama Paathukuren
Unna pesa solli Paathukuren.

Naan thungama yengama
Neengama Paathukuren.

Ullathula unna Paathukuren
Naan ullavara unna Paathukuren.

Ullathula unna Paathukuren
Naan ullavara unna Paathukuren.

Paathukuren unna
Nalla Paathukuren.

Paathukuren rendu
Kanna Paathukuren.

Iruttula velichama unna arinjeney
Posukkunu uyirayum thara thunijeney.

Theruora dhevatha neethaaney
Unna paathu aambala aaneney.

Kumari un ninappala kalanjeney
Tharaiyilum thalakeezha alanjeney

Nee kannala yerotta
Vayakaada velanjeney.

Paathukkuren unna
Nalla paathukkuren.

Paathukkuren rendu
Kanna paathukkuren

Mazhaiyilum veyililum koda pudipeney
Manasula netham unna padam edupeney.

Ethirparthu edhum illama
Thulikooda thaandiyum sellama
Usurula manipola unna koppen.

Nenapulla velagama mogam paapen
Un thaayagi naan maari thavaraama
Ada kaapen.

Paathukuren unna
Nalla Paathukuren.

Paathukuren rendu
Kanna Paathukuren.

Unna pesaama Paathukuren
Unna pesa solli Paathukuren.

Naan thungama yengama
Neengama Paathukuren.

Ullathula unna Paathukuren
Naan ullavara unna Paathukuren.

Ullathula unna Paathukuren
Naan ullavara unna Paathukuren

TAMIL LYRICS

பாத்துக்குறேன் உன்ன
நல்ல பாத்துக்குறேன்.

பாத்துக்குறேன் ரெண்டு
கண்ணா பாத்துக்குறேன்.

பாத்துக்குறேன் உன்ன
நல்ல பாத்துக்குறேன்.

பாத்துக்குறேன் ரெண்டு
கண்ணா பாத்துக்குறேன்.

உன்ன பேசாம பாத்துக்குறேன்
உன்ன பேச சொல்லி பாத்துக்குறேன்.

நான் தூங்கமா ஏங்கமா
நீங்காமா பாத்துக்குறேன்.

உள்ளத்துல உன்ன பாத்துக்குறேன்
நான் உள்ளவற உன்ன பாத்துக்குறேன்.

உள்ளத்துல உன்ன பாத்துக்குறேன்
நான் உள்ளவற உன்ன பாத்துக்குறேன்.

பாத்துக்குறேன் உன்ன
நல்ல பாத்துக்குறேன்.

பாத்துக்குறேன் ரெண்டு
கண்ணா பாத்துக்குறேன்.

இருட்டுல வெளிச்சமா உன்ன அறிஞ்ஜெனே
பொசுக்குனு உயிரயும் தர துணிஞ்ஜெனே.

தெருவோர தேவத நீதானே
உன்ன பாத்து ஆம்பள ஆனேனே.

குமாரி உன் நினப்பால கலஞ்சேன
தரையிலும் தலைகீழா அலன்ஞ்சேன.

நீ கண்ணாலா ஏரோட்ட
வயக்காடா வெளஞ்ஜெனே.

பாத்துக்குறேன் உன்ன
நல்ல பாத்துக்குறேன்.

பாத்துக்குறேன் ரெண்டு
கண்ணா பாத்துக்குறேன்.

மழையிலும் வெயிலிலும் கொட புடிப்பேனே
மனசுல நெதம் உன்ன படம் எடுப்பேனே.

எதிர்பார்த்து ஏதும் இல்லாம
துளிகூட தாண்டியும் செல்லமா
உசுறுல மணிபொல
உன்ன கோப்பேனே.

நெனபுல வெலகாம
மொகம் பாப்பென.

உன் தாயாகி நான் மாறி தவறாம
அட காப்பேன.

பாத்துக்குறேன் உன்ன
நல்ல பாத்துக்குறேன்.

பாத்துக்குறேன் ரெண்டு
கண்ணா பாத்துக்குறேன்.

உன்ன பேசாம பாத்துக்குறேன்
உன்ன பேச சொல்லி பாத்துக்குறேன்.

நான் தூங்கமா ஏங்கமா
நீங்காமா பாத்துக்குறேன்.

உள்ளத்துல உன்ன பாத்துக்குறேன்
நான் உள்ளவற உன்ன பாத்துக்குறேன்.

உள்ளத்துல உன்ன பாத்துக்குறேன்
நான் உள்ளவற உன்ன பாத்துக்குறேன்.

Music Director Wise   Film Wise


How to use

In Junolyrics, This box contains the lyrics of Songs .If you like the lyrics, Please leave your comments and share here . Easily you can get the lyrics of the same movie. click here to find out more Lyrics.