Soppanasundari Lyrics

Writer : Arunraja Kamaraj

Singer : Vaikom Vijayalakshmi




Soppanasundari Naan Dhaane
Naa Soppanalogathin Then Dhaane
Soppanasundari Naan Dhaane
Naa Soppanalogathin Then Dhaane

Raanthal Minnalile Jolippene
Sombal Illamale Kalippene
Theendum Inbam Meendum Meendum
Thoondum Nenjil Thondrum Thondrum Thondrum

Naan Thaan Soppana Soppana Sundari
Ungal Sogam Kalaikkum Kalaikkum Mandhiri
Naan Thaan Soppana Soppana Sundari
Ungal Sogam Kalaikkum Kalaikkum Mandhiri

Soppanasundari Naan Dhaane
Naa Soppanalogathin Then Dhaane
Soppanasundari Naan Dhaane

Margazhiyai Chithiraiya
Maathidume Mutham Onnu
Pookadaiye Inga Vanthu
Poojaipannum Kitta Ninnu
Rathirikkum Thookkathukkum
Yeppavum Raasi Illa
Yekkathukkum Kootathukkum
Eppavum Panjam Illa
Moongilukkum Thendralukkum
Sonthamum Thevayillai
Engallukkum Dhevadhaikkum
Sambandam Maaravilla
Athana Perayum Athhaanaa Mathidum
Sangamum Inga Thaan
Sangamam Aagathan Aagathan

Naan Thaan Soppana Soppana Sundari
Ungal Sogam Kalaikkum Kalaikkum Mandhiri
Naan Thaan Soppana Soppana Sundari
Ungal Sogam Kalaikkum Kalaikkum Mandhiri

Soppanasundari Naan Dhaane
Naan Soppanalogathin Then Dhaane
Soppanasundari Naan Dhaane
Naan Soppanalogathin Then Dhaane

Raanthal Minnalile Jolippene
Sombal Illamale Kalippene

Theendum Inbam Meendum Meendum
Thoondum Nenjil Thondrum Thondrum Thondrum Aa

Naan Dhaan Soppana Soppana Sundari
Ungal Sogam Kalaikkum Kalaikkum Mandhiri
Naan Dhaan Soppana Soppana Sundari
Ungal Sogam Kalaikkum Kalaikkum Mandhiri


TAMIL LYRICS


சொப்பன சுந்தரி நான் தானே  நான் சொப்பன லோகத்தின் தேன் தானே  சொப்பன சுந்தரி நான் தானே  நான் சொப்பன லோகத்தின் தேன் தானே  இராந்தல் மின்னலிலே ஜொலிப்பேனே  சோம்பல் இல்லாமலே கலிப்பேனே  மீண்டும் இன்பம் மீண்டும்  தூண்டும் நெஞ்சில் தோன்றும் தோன்றும் தோன்றும் ஆ……  நான் தான் சொப்பன சொப்பன சுந்தரி  உங்கள் சோகம் கலைக்கும் கலைக்கும் மந்திரி  ஏ நான் தான் சொப்பன சொப்பன சுந்தரி  உங்கள் சோகம் கலைக்கும் கலைக்கும் மந்திரி     மார்கழியை சித்திரையாய் மாத்திடுமே முத்தம் ஒன்னு  பூக்கடையே இங்கேவந்து பூஜை பன்னும் கிட்டே நின்னு  இராத்திரிக்கும் தூக்கத்துக்கும் எப்பவும் இராசியில்லை  ஏக்கத்துக்கும் கூட்டத்துக்கும் எப்பவும் பஞ்சமில்லை  நோன்டிலுக்கும் தென்றலுக்கும் சொந்தமும் தேவையில்ல  எங்களுக்கும் தேவதைக்கும் சம்பந்தம் மாறவில்ல  அத்தனை பேரையும் அத்தானா மாத்திடும் சங்கமும் இங்கேதான்  சங்கமம் ஆகத்தான் காதல்தான்

Music Director Wise   Film Wise


How to use

In Junolyrics, This box contains the lyrics of Songs .If you like the lyrics, Please leave your comments and share here . Easily you can get the lyrics of the same movie. click here to find out more Lyrics.