Thavazhndhidum Thangapoove Lyrics

Writer : Aravi

Singer : Bombay Jayashri




Thavazhnthidum Thangapoove
Thalaiyasaikkum Vennilave
Manthira Punnagaigal
Unnil Thaaralam

Karuvarai Vaasal Thaandi
Kaigalile Vanthu Sernthaai
Kadhaigal Unnidathil
Solla Yeralam

Madiyinil Ennai Saipene
Marbinil Unnai Sumapene
Unnadhiru Vizhigalile
Endhan Kanavugal
Enadhuyir Neeyindri
Illai Vidiyalgal

Thavazhnthidum Thangapoove
Thalaiyasaikkum Vennilave
Manthira Punnagaigal
Unnil Thaaralam

Karuvarai Vaasal Thaandi
Kaigalile Vanthu Sernthaai
Kadhaigal Unnidathil
Solla Yeralam

Sila Neram Kovam Kolvaai
Sirithe Pin Maayam Seivaai
Siru Siru Kurumbugalaale
Ennai Nee Velvaaye
Azhagaai Endhan Thozhil
Thoolithaan Neivaaye

Ival Sollum Mozhiyavum
Inimai Ketpen
Ival Karam Pidithedhaan
Ulagai Rasipen
Yaazh Isaikkum Un Pechu
Thaalattu Enakku
Yazhiniye Un Madiye
Annai Madi Enakku

Thavazhnthidum Thangapoove
Thalaiyasaikkum Vennilave
Manthira Punnagaigal
Unnil Thaaralam

Aniyaaya Settai Seivai
Ayanthe Pin Thookkam Kolvai
Varam Tharum Devathai Neeye
Varamaai Vanthaye
Niramatra Thoorigai Naane
Varnangal Thanthaye
Endhan Maranathin Neram
Nerungum Podhum
Unthan Malarmugam Kandal
Jananam Meendum
Vizhigalil Eerangal
Neeraati Pogum
Ivalandri Ennatkkal
Thanimaiyil Saagum

Thavazhnthidum Thangapoove
Thalaiyasaikkum Vennilave
Manthira Punnagaigal
Unnil Thaaralam

Madiyinil Ennai Saipene
Marbinil Unnai Sumapene
Unnadhiru Vizhigalile
Endhan Kanavugal
Enadhuyir Neeyindri
Illai Vidiyalgal


TAMIL LYRICS

தவழ்ந்திடும் தங்க பூவே  தலையசைக்கும் வெண்ணிலாவே  மந்திர புன்னகைகள் உன்னில் தாராலம்  கருவறை வாசல் தாண்டி கைகளிலே வந்து சேர்ந்தாய்  கதைகள் உன்னிடத்தில் சொல்ல ஏராளம்  மடியினில் என்னை சாய்ப்பேனே  மார்பினில் உன்னை சுமப்பேனே  உனது இரு விழிகளிலே எந்தன் கனவுகள்  எனதுயிர் நீயின்றி இல்லை விடியல்கள்     சில நேரம் கோபம் கொள்வாய்  சிரித்தே பின் மாயம் செய்வாய்  சிறு சிறு குறும்புகளாலே  என்னை நீ வெல்வாயே  அழகாய் எந்தன் தோளில் தூலிதனெய்வாயே  இன்சொல்லும் மொழியாவும் இனிமை கேட்பேன்  இவள் கரம் பிடித்தேதான் உலகை ரசிப்பேன்  யார் இசைக்கும் உ;ன பேச்சு தாலாட்டும் எனக்கு  யாழி நீயே உன்மடியே அன்னை மடி எனக்கு     அநியாய சேட்டை செய்வாய்  அயர்ந்தே பின் தூக்கம் கொள்வாய்  வரம் தரும் தேவதை நீயே  வரமாய் வந்தாயே  நிரமற்ற தூறிகை நானே  மரனங்கள் கண்டாயே  எந்தன் மரனத்தின் நேரம் நெறுங்கும்போதும்  உந்தன் மலர் முகம் கண்டால் ஜனனம் ஏங்கும்  விழிகளில் ஈரங்கள் நீராட்டிப் போகும்  இவளன்றி என் நாட்கள் தனிமையில் சாகும் ம்……… 

Music Director Wise   Film Wise


How to use

In Junolyrics, This box contains the lyrics of Songs .If you like the lyrics, Please leave your comments and share here . Easily you can get the lyrics of the same movie. click here to find out more Lyrics.