Sirika Vechu Lyrics

Writer : Vivek

Singer : Vijay Yesudas, Ramya Behra




Sirikka Vechu..Sirikka Vechu
Siragadichu Parakka Vekka
Karuppu Rasa Vanthiruken Munnale..

Nenachivecha Kavalaiyellam
Nimishathula Odi Poogum..
Neruppu Rasa Ethira Vandhu Ninnale..

Butterfly Nee Parandha
Pattamaram Pookume.
Ambalainga Nagakkannum..
Annandhu Pakkume..

Indhiran Chandhiran Kaikkatti Unnidam..
Sevagam Puriya Vaikkavaa?..
Z-il Thodangi A-vil Mudiya
Englisha Maththava?

Sirikka Vechu..Sirikka Vechu
Siragadichu Parakka Vekka
Karuppu Rasa Vanthiruken Munnale..

Kaagathoda Nirathai Konjam..
Meghathoda Nirathai Konjam.
Kalandhu Yeduthu Vandhu..
Kangalukku Mai Tharavaa?..

Vaanathai Nimithi Vechu
Vaigai Thanni Nirappi Vechu.
Nee Kulichu Magizha Oru
Neechal Kolam Amechidavaa?..

Kannathuka Kaiya Vechu Ukkarava Koodathu..
Vannathu Poochi Pola Vattamadi Ennodu..
Kaathadi Naanthane Kaathu Neethan.
Adi Athadi Aanaiyidu Appadiye Senchiduven..

Sirikka Vechu..Sirikka Vechu
Siragadichu Parakka Vekka
Karuppu Rasa Vanthiruken Munnale..

Naradhan Isaiamaikka Nakkeeran Pattezhudha..
Perazhagi Unai Pugazhandhu Pinnani Padattumaa?..
Aalankatti Yeduthu Vandhu Aranmanai Vadivamachu..
Nee Nadakkum Paathaiyellam.. Natchathiram Thelikkattumaa?..

Unnai Nanna Katti Kolla Enna Thavam Seitheno..
Mannu Mel Inbamellam Onna Sendha Neethaano..
Naanaga Naan Maari Aada Vaaren
Thalakaalu Puriyaama Thanthanathom Poduven..
Sirikka Vechu..Sirikka Vechu
Siragadichu Parakka Vekka
Karuppu Rasa Vanthiruken Munnale


LYRICS IN TAMIL


ஜிம்பு ஜிக்கா ஜிக்கர ஜிக்கா   ஜிக்கர ஜிக்கா யக்கோ   ஜிம்பு ஜிக்கா ஜிக்கர ஜிக்கா   ஜிக்கர ஜிக்கா யக்கோ    சிரிக்கவச்சி சிரிக்கவச்சி சிறகடிச்சி பறக்க வைக்க  கறுப்பு இராசா வந்திருக்கே முன்னாலே  நெனைச்சி வச்ச கவலையெல்லாம் நிமிஷத்தில ஓடிப்போகும்  நெறுப்பு இராசா எதிர வந்து நின்னாலே  பட்டர்ஃபிளை பறந்தா பட்ட மரம் பூக்குமே  ஆம்பளைங்க நகக்கண்ணும் அன்னாந்துப்பார்க்குமே  இந்திரம் சந்திரன் கைகட்டி உன்னிடம்  சேவகம் புரிய வைக்கவா  இசட்-டில் தொடங்கி ஏ-வில் முடிய  இங்கிலீச மாத்தவா     காகத்தோட நெறத்தக்கொஞ்சம் மேகத்தோட நெறத்தக்கொஞ்சம்  கலந்து எடுத்துவந்து கண்களுக்கு மை தரவா……  வானத்த நிமிர்த்தி வச்சி வைகைத்தண்ணி நெறப்பிவச்சி  நீ குளிச்சி மகிழ ஒரு நீச்சல்குளம் அமைச்சிடவா  கண்ணத்தில் கைய வச்சி உட்காரவேக்கூடாது  வண்ணத்து பூச்சிப்போல வட்டமடி என்னோடு  காத்தாடி நான் தானே காத்து நீதான்  அடி ஆத்தாடி ஆணையிடு அப்படியே செஞ்சிடுவேன்     நாரதரு இசையமைக்க நக்கிரன் பாட்டெழுத  பேரழகி உனைப்புகழந்து பின்னனி பாடட்டுமா ஹா ஹா ஹா…  ஆலங்கட்டி எடுத்து வந்து அரண்மணை வடிவமைச்சி  நீ நடக்கும் பாதையெல்லாம் நட்சத்திரம் தெளிக்கட்டுமா    உன்ன நான் கட்டிக்கொல்ல என்னதவம் செய்தேனோ  மண்ணுமேல இன்பம் எல்லாம் ஒன்னா சேர்ந்தா நீதானோ  நானாக நான் மாறி ஓடிவாறேன்  தலக்காலு புரியாம தந்தனத்தோம் போடுவேன்

Music Director Wise   Film Wise


How to use

In Junolyrics, This box contains the lyrics of Songs .If you like the lyrics, Please leave your comments and share here . Easily you can get the lyrics of the same movie. click here to find out more Lyrics.