Saarah Saarah Lyrics

Writer : Viveka

Singer : Rahul Nambiar




Ye Julla Julla Julla Julla Hak.. (2)
Ye Para Para Para Mela Para..
Parparppa Thaavi Para..
Paravasama Koovi Para..
Saarah.. Saarah..

Latchiyatha Vellum Vara..
Nambikathan Nammaku Year..
Thalaya Mothi Vaanam Thera..
Saarah.. Saarah..

Soodaana Vervaikku Boomiyila..
Eedaga Sollida Yedhumilla..
Pooraadi Meleri Vandhavanga..
Noorodu Noothonna Aanathilla..

Saarah Saarah.. Saarah Saarah
Vetri Varuthu Saarah Saarah..
Saarah Saarah.. Saarah Saarah
Vegam Yethu Saarah Saarah..

Mullaga Neelu Un Mookazhagu
Pathaale Aasai Varum..
Vellaavi Pollula Melazhagu
Ullura Bothai Tharum
Minsara Sottaga
Kannu Rendu..

Mcrennett Cakekkaga Mheni Undu
Unnodu Vandhale En Ennam Ederum.
Munneru Vegam Kondu..

Saarah Saarah.. Saarah Saarah
Vetri Varuthu Saarah Saarah..
Saarah Saarah.. Saarah Saarah
Vegam Yethu Saarah Saarah..

Nillama Kollama Velai Sencha
Sollama Vetri Varum..
Mullodum Kallodum Poradithan.
Vellamai Veedu Varum..

Neethaane Akkaala Anjal Thore
Vaanamthan Eppodhum Unthan Thara..
Undivil Kallaga Valluvan Sollaga..
Sara Nee Mela Para

Saarah Saarah.. Saarah Saarah
Vetri Varuthu Saarah Saarah..
Saarah Saarah.. Saarah Saarah
Vegam Yethu Saarah Saarah.


LYRICS IN TAMIL


ஹேய் ஆ……… ஹாய்………  ஹேய் ஆ……… ஹாய்………    ஹேய் ஜூல்லா ஜூல்லா ஜூல்லா ஹக்  ஹேய் ஜூல்லா ஜூல்லா ஜூல்லா ஹக்  ஹேய் பறபறப்பற மேல பற  பறபறப்பா தாவிப்பற பறவசமா கூவிப்பற சாரா சாரா…  ஹேய் லட்சியத்த வெல்லும்வர   நம்பிக்கத்தான் நமக்கு எற  தலையில் மோதி வானம் பெற சாரா சாரா  சூடான வேர்வைக்கு பூமியில  ஈடாக சொல்லிட ஏதும்மில்ல  போராடி மேலேறி வந்தவங்க  நூறோட நூத்தொன்னா ஆனதில்ல  சாரா சாரா சாரா சாரா  வெற்றி வருது சாரா சாரா  சாரா சாரா சாரா சாரா  வேகம் ஏத்து சாரா சாரா  பற பற பற பற மேல பற மேலபற  சாரா சாரா சாரா சாரா    ஹேய்……………… ஆ…………… ஹேய்……  ஹேய் ஜூல்லா ஜூல்லா ஜூல்லா ஹக்  ஓஹோ ஓஹோ ஓஹோ……  ஹோ ஹோ ஹோ ஹோ  ஓஹோ ஓஹோ ஓஹோ……  ஹோ ஹோ ஹோ ஹோ  ஹோ ஹோ சாரா………  முள்ளாக நீளும் உன் மூக்கழகு  பார்த்தாலே ஆசை வரும்  வெள்ளாவி போலுள்ள மேலழகு  உள்@ற போதை தரும்………  மின்சார சொட்டாகக் கண்ணு ரெண்டு  மெக்ரெனைட் கேக்காக மேனி உண்டு  உன்னோடு வந்தாலே என் எண்ணம் ஈடேறும்  முன்னேறு வேகம் கொண்டு………     ஓஹோஹோஹோ ஓஹோஹோஹோ……  ஓஹோஹோஹோ ஓஹோஹோஹோ……    நில்லாமக்கொல்லாம வேல செஞ்சா  சொல்லாம வெற்றி வரும்………  முல்லோடும் கல்லோடும் போராடித்தான்   வெல்லாம வீடுவரும்  நீதானே அக்கால அஞ்சல் துற  வானம் தான் எப்போதும் உந்தன் தர  உன் தீவில் கல்லாக வள்ளுவன் சொல்லாக  சாரா நீ மேல பற…

Music Director Wise   Film Wise


How to use

In Junolyrics, This box contains the lyrics of Songs .If you like the lyrics, Please leave your comments and share here . Easily you can get the lyrics of the same movie. click here to find out more Lyrics.