Mulumathy Instrumental - Oboe Lyrics

Writer :

Singer :




Muzhumathi avalathu mukhamaakum
Mallikai avalathu manamaakum
Minnalkal avalathu vizhiyaakum
Mounangal avalathu mozhiyaakum

Maargazhi maathathu panithuli avalathu kuralaakum
Makarandha kaatin maankutty avalathu nadayaakum
Avalai oru naal naan paarthen
\"Idhayam koduyena varam ketten
Athai koduthaal udane eduthe chendruvittaal\"

O..hoo Muzhumathi avalathu mukhamaakum
Mallikai avalathu manamaakum
Maargazhi maathathu panithuli avalathu kuralaakum
Makarandha kaatin maankutty avalathu nadayaakum

Kaalthadame pathiaaka
Kadaltheevu avalthaane
Athen vaasanai manalil poochediyaaka ninaithen
Kettathume marakaathu
Mellisayum avalthaane
Athen pallavi charanam purinthu maonathil nindren

\"Oru karaiyaaka avalirukka.. marukaraiyaaka naan irrukka
Idayil thanimai thalanmbuthe nadhiyaai
Kaanal neeril meen pidikka
kaikal ninaithaal mudindhiduma?
Nikazhkaalam naduve vedikkai paarkkirathey..\"


Ho..oo Muzhumathi avalathu mukhamaakum
Mallikai avalathu manamaakum
Maargazhi maathathu panithuli avalathu kuralaakum
Makarandha kaatin maankutty avalathu nadayaakum

Amaiyidhiyudan aval vandhaal
Viralhkalai naan piduthu konden
Pala vaanavil paarthey vazhiyil thodarndhathu payanam
\"Urakkam vanthey thalaikotha
Marathadiyil ilaipaari
Kan thiranthen avalum illai kasanthathu nimidam\"


\"Arikil irundhaal oru nimidam
Tholayvil therinthaal maru nimidam
Kankalil marayum poimaan pol odukiraai
Avalukkum enakkum naduvinile
thiraiyondru therindhathu ethirinile
Mugham moodi aninthaal mukhangal therinthiduma?\"


O..hoo Muzhumathi avalathu mukhamaakum
Mallikai avalathu manamaakum
Maargazhi maathathin panithuli avalathu kuralaakum
Makarandha kaatin maankutty avalathu nadayaakum...

முழுமதி அவளது முகமாகும் மல்லிகை அவளது மணமாகும் மின்னல்கள் அவளது விழியாகும் மௌனங்கள் அவளது மொழியாகும் மார்க்ழி மாதத்து பனித்துளி அவளது குரலாகும் மகரந்தக் காட்டின் மான்குட்டி அவளது நடையாகும் அவளை ஒரு நாள் நான் பார்த்தேன் இதயம் கொடு என வரம் கேட்டேன் அதை கொடுத்தாள் உடனே எடுத்தே சென்றுவிட்டாள் ஓ..ஹோ... முழுமதி அவளது முகமாகும் மல்லிகை அவளது மணமாகும் மார்க்ழி மாதத்து பனித்துளி அவளது குரலாகும் மகரந்தக் காட்டின் மான்குட்டி அவளது நடையாகும் கால் தடமே பதியாத கடல்தீவு அவள்தானே அதன் வாசனை மணலில் பூச்செடியாக நினைத்தேன் கேட்டதுமே மறக்காத மெல்லிசையும் அவள்தானே அதன் பல்லவி சரணம் புரிந்து மௌனத்தில் நின்றேன் ஒரு கரையாக அவள் இருக்க.. மறு கரையாக நான் இருக்க இடையில் தனிமை தளும்புதே நதியாய் கானல் நீரில் மீன் பிடிக்க கைகள் நினைத்தால் முடிந்திடுமா நிகழ்காலம் நடுவே வேடிக்கை பார்க்கிறதே ஓ..ஹோ... முழுமதி அவளது முகமாகும் மல்லிகை அவளது மணமாகும் மார்க்ழி மாதத்து பனித்துளி அவளது குரலாகும் மகரந்தக் காட்டின் மான்குட்டி அவளது நடையாகும் அமைதியுடன் அவள் வந்தாள்.. விரல்களை நான் பிடித்துக்கொண்டேன் பல வானவில் பார்த்தே வழியில் தொடர்ந்தது பயணம் உறக்கம் வந்தே தலைகோத.. மரத்தடியில் இளைப்பாறி கண் திறந்தேன் அவளும் இல்லை.. கசந்தது நிமிடம் அருகில் இருந்தாள் ஒரு நிமிடம்.. தொலைவில் தெரிந்தாள் மறுநிமிடம் கண்களில் மறையும் பொய்மான் போல் ஓடுகிறாள் அவளுக்கும் எனக்கும் நடுவினிலே.. திரையொன்று தெரிந்தது எதிரினிலே முகமூடி அனிந்தால் முகங்கள் தெரிந்திடுமா ஓ..ஹோ... முழுமதி அவளது முகமாகும் மல்லிகை அவளது மணமாகும் மார்க்ழி மாதத்து பனித்துளி அவளது குரலாகும் மகரந்தக் காட்டின் மான்குட்டி அவளது நடையாகும் படம் : ஜோதா அக்பர் இசை : ஏ.ஆர். ரஹ்மான் பாடியவர் : ஸ்ரீநிவாஸ்

Music Director Wise   Film Wise


How to use

In Junolyrics, This box contains the lyrics of Songs .If you like the lyrics, Please leave your comments and share here . Easily you can get the lyrics of the same movie. click here to find out more Lyrics.